அஜித் மனைவி ஷாலினி ஆள் அடையாளம் காண முடியாத அளவிற்கு மாறிபோய் உள்ளார் பாருங்கள்.? ரசிகர் ஒருவர் அஜித், ஷாலினியுடன் லேட்டஸ்ட்டாக எடுத்த போட்டோ இதோ.

0

தமிழ் சினிமாவில் வெற்றி தோல்விகளை கொடுத்திருந்தாலும் ரசிகர்கள் இவரை தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடுவதை தவிர்க்க முடியாத நாயகனாக சினிமா உலகில் வலம் வருகிறார் தல அஜித். ஆரம்பத்தில் படத்தின் கதையை கேட்காமல் இயக்குனர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் பட வாய்ப்பை அள்ளி கொடுத்த இவர் தற்பொழுது ரசிகர்களுக்காக சிறந்த படத்தைக் கொடுக்க வேண்டும் என்பதால் படத்தின் கதையை நன்கு ஆராய்ந்து அதற்கு ஏற்றவாறு தனது நடிப்பு திறமையை கொடுத்து வருகிறார்.

அதனால் இவரது திரைப்படங்கள் ஒவ்வொன்றும் மாபெரும் வெற்றி பெறுவதோடு பெரிய அளவில் வசூல் வேட்டை நடத்துகின்றனர். கடைசியாக நேர்கொண்டபார்வை, விஸ்வாசம் ஆகிய படங்கள் மாபெரும் வெற்றிப் பெற்றது அதை தொடர்ந்து வினோத்துடன் இரண்டாவது முறையாக கைகொடுத்து வலிமை திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இந்த திரைப்படம் தற்போது வருகின்ற கிறிஸ்மஸ் தினத்தில் திரையரங்கில் வெளிவர ரெடியாக இருக்கிறது. அதற்கு முன்பாக இந்த படத்தின் டீசர் மற்றும் டிரைலர் ஆகியவை வெளிவர தற்போது ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இவை இப்படி இருக்க அஜித் அடுத்த படத்தில் கமிட் ஆகாமல் கொஞ்ச நாட்கள் ரெஸ்ட் எடுக்க தற்பொழுது பைக்கில் இந்தியா முழுவதும் சுற்றித் திரிந்து வருகிறார். சமிபத்தில் கூட தாஜ்மஹால் மற்றும் ஆக்ரா ஆகிய பகுதிகளில் தனது ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டார். அதைத் தொடர்ந்து அப்போது அஜீத் தனது ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்து வருகிறார்.

அந்த வகையில் ரசிகர் ஒருவர் அஜித்-ஷாலினி உடன் சமீபத்தில் ஒரு புகைப்படம் எடுத்துக் கொண்டார். அதில் ஷாலினியின் முகம் லைட்டாக மாறுபட்டு இருப்பதால் ரசிகர்கள் ஷாக் ஆகினர். வயசாக வயசாக இதெல்லாம் நடக்கிறது சகஜம் தானப்பா.

ajith and shalini
ajith and shalini