இரண்டு வாரங்களைக் கடந்த பிறகும் “டாப் 10” லிஸ்ட்டில் அஜித்தின் துணிவு – எத்தனாவது இடம் தெரியுமா.?

நேர்கொண்ட பார்வை, வலிமை ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து ஹச். வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான “துணிவு திரைப்படம்” கடந்த பொங்கலை முன்னிட்டு கோலாகலமாக ரிலீசானது இதுவரை இல்லாத அளவிற்கு துணிவு படத்தின் பிரமோஷன் பெரிய அளவில் இருந்தது இதனால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பும் அதிகரித்து இருந்தது படம் வெளிவந்து.

ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று சூப்பராக ஓடியது அடுத்த அடுத்த நாட்களிலும் துணிவு திரைப்படத்தை குடும்ப ஆடியன்ஸ் தலையில் தூக்கி வைத்து கொண்டாடியதால்  வசூல் தாறுமாறாக எதிரியது. தமிழைத் தாண்டி மற்ற இடங்களிலும் துணிவு படத்தின் வசூல் அதிகரித்த வண்ணமே இருந்தது இதுவரை மட்டுமே துணிவு திரைப்படம்.

கிட்டத்தட்ட 260 கோடிக்கு மேல் வசூல்.. அள்ளி உள்ளதாக தகவல்கள் வெளி வருகின்றன இதுவரை இல்லாத அளவிற்கு அஜித் கேரியரில் அதிகம் வசூல் செய்த படமாக துணிவு இருக்கிறது. திரையரங்குகளில் வெற்றி கண்ட துணிவு திரைப்படம் அடுத்ததாக நெட்ப்ளிக்ஸ் OTT தளத்திலும் வெளிவந்து மாபெரும் சாதனை படைத்து வருகிறது.

துணிவு திரைப்படம் ரசிகர்களுக்கும் குடும்பங்களுக்கும் மிக பிடித்து போக முக்கிய காரணம் இந்த படம் சமூக அக்கறை, ஆக்சன், சென்டிமென்ட் என அனைத்தும் கலந்த ஒரு அற்புதமான படமாக இருந்தது தான் காரணமான சொல்லப்படுகிறது கடந்த 9ஆம் தேதி OTT தளத்தில் வெளியாகி தொடர்ந்து முதல் 10 இடங்களில் வசித்து வருகிறது.

இப்போ இரண்டு வாரங்களை கடந்தும் உலக அளவில் டாப் 10 ஆங்கில படங்கள் இடம்பெறாத பிரிவில் துணிவு படத்தின் ஹிந்தி வெர்ஷன் இடம் பெற்றுள்ளது. இதை வைத்து பார்க்கும் பொழுதே தெரிகிறது உலக அளவில் துணிவு படத்திற்கான மவுஸ் அதிகரித்து இருக்கிறது இதை பார்த்த அஜித் ரசிகர்கள் ரியல் வின்னர் துணிவு தான் எனக் கூறி கொண்டாடி வருகின்றனர்.

Leave a Comment