சினிமா உலகில் இருக்கும் பெரும்பாலான நடிகர்கள் தனக்கு என்ன வருமோ அதை செய்துகொண்டு மக்கள் மற்றும் ரசிகர்களை மகிழ்வித்து சினிமா உலகில் தனக்கென ஒரு இடத்தை பிடிப்பார்கள் ஆனால் இதிலிருந்து மாறுபட்டு தனக்கென ஒரு வழியை அமைத்துக் கொண்டு சிறப்பாக பயணிப்பவர் தான் அஜித் சினிமா நேரம்போக ஓய்வு எடுக்காமல் தனது கனவுகளை நினைவாக்க அவர் எதையாவது ஒன்றை தேர்ந்தெடுப்பது வழக்கம்.
அந்த வகையில் அவர் துப்பாக்கி சுடுதல் கார் பைக் ரேஸ் ட்ரோன் ஆகியவற்றில் சாதித்ததை விட அடுத்தடுத்ததாகவும் பல கனவுகளை நினைவாக்க திட்டமிட்டிருக்கிறார். இதனால் சினிமா என்கின்றதையும் தாண்டி மக்கள் அவரை நல்ல மனிதராக பார்த்து தனது ரோல் மாடலாக வைத்துக்கொண்டு தற்போதும் ரசிகர்கள் பயணிக்கின்றனர்.
இதனால் அனைத்து தரப்பட்ட மக்கள் மற்றும் ரசிகர்களையும் கவர்ந்த ஹீரோவாக இருக்கிறார். சில வருடங்களாக அஜித் வருடத்துக்கு ஒரு வருடங்களை சிறப்பான முறையில் கொடுத்து வருகிறார் அது போல இப்பொழுதும் வலிமை என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படம் இந்த வருடம் பொங்கல் தினத்தன்று வெளியாக இருக்கிறது. அதற்கு முன்பாக வலிமை படக்குழு சில அப்டேட்களை கொடுத்து ரசிகர்களை குத்தாட்டம் செய்ய வைக்கிறது.
மேலும் அஜித் படப்பிடிப்பை முடித்துவிட்டு தற்போது ஓய்விற்காக ஊர் சுற்றித் திரிந்து வருகிறார் அந்த புகைப்படங்களும் வெளியாகிய வண்ணமே இருக்கின்றன. தற்போது வலிமை படத்திலிருந்து யாரும் எதிர்பார்க்காத புகைப்படம் ஒன்று வெளியாகி தற்போது ரசிகர்கள் பலரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது.
புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இந்தப் படத்தில் அஜித் இரண்டு விதமாக தோன்றுகிறார். ஒன்று வயதான தோற்றத்துடனும் மற்றொன்று எங்கான தோற்றத்துடனும் காணப்படுகிறது. அதில் ஒரு புகைப்படம் தான் இதுவாக இருக்கும் என கூறி வருகின்றனர் இது வலிமை படத்தில் இருந்து வெளியான புதிய புகைப்படம் அஜித் இதில் எப்படி இருக்கிறார் பாருங்கள்.
#Valimai #Ajithkumar #HVinoth#ValimaiExclusiveStills pic.twitter.com/ai6Ktl7FMm
— 𝑴𝒂𝒅 𝑩𝒊𝒓𝒅 𝑺𝒕𝒖𝒅𝒊𝒐 (@madbirdstudio) October 6, 2021