நடிகர் அஜித்குமார் சினிமா உலகில் அடுத்தடுத்த படத்தையும் கொடுத்து வருகிறார் அவரது திரைப்படங்கள் வெளிவரும் பொழுது ரசிகர்கள் கொண்டாடி தீர்க்கின்றனர் அதேசமயம் ரசிகர்கள் அஜித்தை திரையரங்கில் வந்து போனால் போதும் மிகப்பெரிய அளவில் ரிஸ்க் எடுக்க வேண்டாம் என கூறுகின்றனர் ஆனால் அஜித்தோ தனது ரசிகர்களை ஏமாற்ற விரும்பவில்லை.
எதை செய்தாலும் அது நான் செய்ததாகவே இருக்க வேண்டும் எதையும் இரண்டு போட்டு செய்ய வேண்டிய அவசியமில்லை என்பதற்காக சினிமாவில் எந்த ரிஸ்க் எடுக்க வேண்டுமானாலும் ரெடியாக இருக்கிறார் தான் அவரது ஸ்டைலும் கூட. குறிப்பாக மிகப் பெரிய அரசுகளாக எடுத்துள்ளார்.
அந்த வகையில் பில்லா 2, விவேகம் போன்ற படங்களைத் தொடர்ந்து வலிமை படத்தில் கூட பைக் ஸ்டாண்டில் கீழே விழுந்த வீடியோ வைரல் ஆனது. இதனை விட முயற்சி மூலம் அந்த காட்சியை சிறப்பாக செய்து முடித்தார் அஜித். வலிமை திரைப்படமும் வெளிவந்த படத்தில் இடம்பெற்றுள்ள ஆக்ஷன் காட்சிகள் ஒவ்வொன்றும் வேற லெவலில் இருந்தன.
அஜித் இந்த வயதிலும் மிரட்டி இருப்பது தற்போது ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது இப்படி இருக்கின்ற நிலையில் அஜித் பைக் ஸ்டன்ட் காட்சிகளில் கீழே விழுந்து அடிபட்ட புகைப்படங்கள் படம் வெளிவந்து இரண்டு வாரங்கள் கழித்து இப்போது இணைய தள பக்கங்களில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தில் அஜித் கையில் அடிபட்டு இருக்கும்.
இடத்தை டாக்டர் மருந்து போடும் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலருக்கும் சினிமாவிற்காக இவ்வளவு ரிஸ்க் எடுக்கிறார்கள் என பலரும் புகைப்படத்தை பார்த்து வருகின்றனர் ஒரு சிலருக்குத் தான் இதை அஜித் பப்ளிசிட்டிக்காக செய்கின்றனர் என்ன சொல்லி வருகின்றனர். ஆனால் இந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் பரவி வருகிறது இதோ நீங்களே பாருங்கள்.

