தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருக்கும் சினிமா பிரபலங்கள் பலரும் வருடம் வருடம் ஒரு படத்தையாவது சிறப்பான முறையில் கொடுத்து ரசிகர்களை ஆட்டம் போட வைக்கின்றன அந்த லிஸ்டில் உள்ளவர்தான் நடிகர் அஜித்குமார் ஒரு வருடத்திற்கு ஒரு படத்தை சிறப்பான முறையில் கொடுத்து மக்கள் மற்றும் ரசிகர்களை சந்தோஷப்படுத்தி வருகிறார்.
ஆனால் இவர் கடைசியாக நடித்த படம் சூட்டிங் எடுத்த இரண்டு வருடங்கள் ஆனது ஒரு வழியாக பல்வேறு தடைகளை தாண்டி ரசிகர்களின் ஆசையை பூர்த்தி செய்ய பிப்ரவரி 24 ஆம் தேதி உலக அளவில் வலிமை படம் வெளியாக இருக்கிறது. இந்தியாவில் மட்டும் வலிமை திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக இருக்கிறது.
இதுவரை வலிமை படத்தில் இருந்து வெளிவந்த அப்டேட்டுகளும், தகவல்களும் சிறப்பாக இருந்ததால் சினிமா பிரபலங்களும், ரசிகர்களும் மிகப்பெரிய அளவில் எதிர்நோக்கி இருக்கின்றனர் இப்படி இருக்கின்ற நிலையில் நடிகர் அஜித் இந்த வருடத்தில் மட்டும் இரண்டு படங்களை கொடுக்க ஆசை பட்டுள்ளார்.
அதன்படி வருகின்ற தீபாவளிக்கு ஒரு இன்னொரு படத்தை வெளியிட்டு வேண்டுமென அஜித் ரொம்ப முனைப்பு காட்டி வருவதாக தெரிய வருகிறது அதே முடித்து கொடுக்க படகுழுவும் ரெடியாக இருப்பதாக கூறப்படுகிறது. இப்படி இருக்கின்ற நிலையில் நடிகர் அஜித்குமார் அடுத்த படத்துக்கான கெட்டப் ஏதுவாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட..
நிலையில் தற்பொழுது அஜித் செம ஹாட்டாக இருக்கும் புகைப்படம் ஒன்று இணையதளத்தில் கசிந்துள்ளது புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அஜித்தின் அடுத்த பட லுக் எனக்கூறி வருகின்றனர் இதோ நீங்களே பாருங்கள். அழகில் ஜொலிக்கும் நடிகர் அஜித்.
