தெலுங்கு சினிமாவில் ரீமேக்காகும் அஜித்தின் மெகா ஹிட் திரைப்படம்.! யார் நடிக்கிறார் தெரியுமா.?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தல அஜித். இவர் சமீபகாலமாக முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் அந்த வகையில் கடந்த ஆண்டு இவர் நடித்து வெளிவந்த விசுவாசம் நேர்கொண்டபார்வை படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்றதோடு மட்டுமல்லாமல் மக்கள் மற்றும் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பைப் இதனைத் தொடர்ந்து அவர் தற்பொழுது வலிமை என்ற திரைப்படத்தில் நடித்து வரும் படத்தை இயக்கி வருகிறார்.

தற்பொழுது ஊரடங்கு உத்தரவு காரணமாக எந்த ஒரு செய்தியும் வெளிவராத நிலையில் அஜித் ரசிகர்கள் மிகுந்த சோகத்தில் இது வந்தாலும் அதையெல்லாம் பெரியதாக எடுத்து கொள்ளமால் அஜித் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் அஜித் பற்றிய செய்திகள் ஏதேனும் ஒன்றை வெளியிட்டு இவர்களை சந்தோஷப்படுத்திய வருகிறார் அந்த வகையில் தற்போது அஜித் நடித்த வெளிவந்த வேதாளம் படத்தை செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.

chiranjeevi-tamil360newz
chiranjeevi-tamil360newz

அது என்னவென்றால் இப்படத்தை தெலுங்கு சினிமாவின் மெகா ஸ்டாரான சிரஞ்சீவி அவர்கள் இப்படத்தின் ரீமேக்கில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது தற்போது சிரஞ்சீவி ஆச்சார்யா என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்குப் பின் அவர் வேதாளம் ரீமேக் படத்தில் நடிக்க உள்ளார்.

Leave a Comment