செம்ம பிட்டாக, கெத்தாக மாறிய தல அஜித்..! இணையத்தில் லீக்கான புகைப்படத்தால் ஆடி போன ரசிகர்கள்..!

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக பிரதிபலிப்பவர் தான் தல அஜித்தை இவ்வாறு பிரபலமான நமது நடிகர் சமீபத்தில் இயக்குனர் வினோத் இயக்கத்தில் வலிமை என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார் இவ்வாறு வெளிவந்த இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி கண்டது என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.

அந்தவகையில் இதற்கு முன்பாகவே நடிகர் அஜித் அவர்கள் வினோத்தின் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது இதனை தொடர்ந்து மூன்றாவது முறையாக இவர்கள் இருவரும் கூட்டணி வைத்தது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது என்றே சொல்லலாம்.

மேலும் இதற்கு முன்பாக உருவான திரைப்படங்களை விட இந்த திரைப்படம் மிகவும் சிறப்பாக இருக்கும் ஏனெனில் இந்த திரைப்படம் முழுவதும் வினோத் பானியன் எடுக்கப்பட்டுள்ளது என்று சொல்லலாம். ஏனெனில் இவருடைய போக்கையும் எடுக்கப்பட்ட திரைப்படமான சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஆகிய திரைப்படங்கள் மாபெரும் வெற்றி கண்டது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம்.

இந்நிலையில் தல அஜீத் சமீபத்தில் வினோத் இயக்கும் திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் மிகுந்தது மட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தை பற்றி அப்டேட்கள் மற்றும் புகைப்படங்கள் அடிக்கடி சமூக வலைதள பக்கத்தில் வெளியாகிக் கொண்டே இருக்கிறது.

அந்த வகையில் சமீபத்தில் தல அஜித் செம ஸ்டைலாக பிட்டாக டீசர்ட் ஜீன்ஸ் உடன் எடுத்துக்கொண்ட  புகைப்படமானது சமூகவலைத்தள பக்கத்தில் மிக வைரலாக பரவி வருகிறது இதோ சமீபத்தில் அஜித் வெளியிட்ட புகைப்படம்.

ajith-21
ajith-21

Leave a Comment