நாளுக்கு நாள் உடை குறைந்து கொண்டே போகும் அஜித் – லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்து மிரண்ட ரசிகர்கள்.!

ajith
ajith

தமிழ் சினிமாவில் அதிக ஆண் ரசிகர்கள் பட்டாளத்தை கவர்ந்து  வைத்து உள்ளவர் நடிகர் அஜித். இவர் வலிமை திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தனது 61 வது திரைப்படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். இந்த படம் முழுக்க முழுக்க பேங்க் ராபரியை மையமாக வைத்து உருவாகி வருகிறது.

நடிகர் அஜித்குமாரும் சுமார் 20 லிருந்து 25 கிலோ உடல் எடையை குறைத்து நடித்து வருகிறார் முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில் இரண்டாவது கட்டப்பட பிடிப்பு தொடங்கப்பட இருக்கிறது இந்த படத்தில் அஜத்துடன் இணைந்து மலையாள நடிகை மஞ்சு வாரியர், சமுத்திரகனி, வீரா மற்றும் பல டாப் நட்சத்திர பட்டாள்கள் நடித்து வருகின்றனர்.

இந்த படம்  வருகின்ற தீபாவளியை முன்னிட்டு வெளியாகும் என அதிரடியாக அறிவித்தாலும் தற்போது படத்தின் படப்பிடிப்பை முடிக்காமல் இருப்பதால் படம் தீபாவளிக்கு வெளியாகுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இப்படி இருக்கின்ற நிலையில் நடிகர் அஜித் குமார் இந்த திரைப்படத்திற்காக பல்வேறு கெட்டப்புகளில் நடிக்கிறார் என்ற செய்தி வெளியாகி உள்ளது.

அதன்படி பார்கையில் முதல் கட்ட படபிடிப்பில் ஒரு கெட்டப்பில் நடித்து முடித்துவிட்டார் இரண்டாவது கட்ட ஷூட்டிங் தொடங்கும்போது அஜித் ஒரு புதிய கெட்டபில் நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இந்த சமயத்தில் நடிகர் அஜித்குமாரின் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் வெளிவந்து அசத்துகின்றன.

அதுபோல தற்போது நடிகர் அஜித் குமார் தனது ரசிகர் ஒருவருடன் இணைந்து புகைப்படம் எடுத்துக்கொண்டார் அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியாகி உள்ளனர் அஜித் உடல் எடையை செம பிட்டாக மாறி வருகிறார் என கூறி வருகின்றனர் அஜித் லேட்டஸ்டாக எடுத்துக்கொண்ட புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

ajith
ajith