யூட்யூபில் ரசிகர்களால் அதிகம் விரும்பி பார்க்க பட்ட அஜித்தின் 10 பாடல்கள்.! இதோ லிஸ்ட்.!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்கி வருபவர் தல அஜித் இவரது நடிப்பில் சென்ற வருடம் வெளியாகிய விஸ்வாசம் மற்றும் நேர்கொண்டபார்வை ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது மட்டுமல்லாமல் திரையரங்குகளில் அதிக நாள் ஓடி வசூல் வேட்டையில் அதிகம் வசூலத்து சாதனை படைத்தது.

மேலும் தல அஜித் தற்போது இயக்குனர் எச் வினோத் இயக்கத்தில் வலிமை என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தின் படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட அஜித்தின் புகைப்படங்கள் சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வந்தது.

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வரும் புத்தாண்டை முன்னிட்டு ரசிகர்களுக்கு வெளியிடப் போவதாக தகவல் கிடைத்துள்ளது.

இந்நிலையில் அஜித் நடித்த நிறைய திரைப்படங்களின் பாடல்கள் பற்றிய விவரம் வெளியாகி உள்ளது அதில் அஜித்தின் டாப் 10 பாடல்கள் யூடியூப்பில் அதிக பார்வையாளர்களை பார்க்க வைத்து சாதனை படைத்துள்ளது.

தற்பொழுது இந்த தகவல் அஜித் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருவது மட்டுமல்லாமல் அஜித் ரசிகர்கள் ஒரே உற்சாகமாக இந்த தகவலை கொண்டாடி வருகிறார்கள்.

ajith
ajith

Leave a Comment