ஹெலிகாப்டர் ஓட்டும் அஜித் இதுவரை யாரும் பார்த்திராத வீடியோ.!

0
ajith-kumar
ajith-kumar

தல அஜித் தமிழ் சினிமாவே கொண்டாடும் மிகப்பெரிய நடிகர், இவருக்கு இருக்கும் ரசிகர்கள் கூட்டம் யாராலும் கணிக்க முடியாது, அதுபோல் தான் மிகப் பெரிய நடிகர் என்ற கர்வம் இல்லாதவர், தானுண்டு தன் வேலையுண்டு என்ற கொள்கையை உடையவர், அதேபோல் அனைவரிடமும் சராசரியாக பழகக்கூடியவர்.

அஜித்துடன் பழகிய பலரும் அவரைப் பாராட்டுவதை நாம் அனைவரும் கேட்டிருக்கிறோம், இந்த நிலையில் ட்விட்டரில் அஜித்தின் வீடியோ ஒன்று படும் வேகமாக வைரலாகி வருகிறது, இந்த வீடியோ அஜித் ஹெலிகாப்டர் பயிற்சியின் பொழுது எடுக்கப்பட்ட வீடியோ என தெரிகிறது.

இது பழைய வீடியோ தான் என்றாலும் திடீரென இதை  அஜித் ரசிகர்கள் வைரல் ஆக்கி வருகிறார்கள். இதோ அந்த வீடியோ.