தனது நண்பனுக்காக ஒரு ரூபாய் கூட சம்பளமே வாங்காமல் நடித்து கொடுத்த படம் எது தெரியுமா?- இயக்குனரே பதிவிட்ட தகவல்..

திறமை உள்ளவர்கள் அடிமட்ட அளவில் இருந்தால் அவர்களை கண்டுபிடித்து ஜொலிக்க வைப்பதில் மிகப்பெரிய ஆசானாக விளங்கியவர் தல அஜித்.

அந்த வகையில் சிறுத்தை சிவா, முருகதாஸ், எஸ். ஜே. சூர்யா போன்றரை தொடர்ந்து ஹச். வினோதிருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகளை கொடுத்து சினிமா உலகில் ஜொலிக்க வாய்ப்பு கொடுத்துள்ளார்.

எச் வினோத்தும், அஜித்தும் இணைந்து வலிமை என்ற திரைப்படத்தில் பணியாற்றி வருகின்றனர். இத்திரைப்படம் ஆரம்பத்திலிருந்து தற்போது வரையிலும் படத்தின் எதிர்பார்ப்பு வேற லெவல் எதிரி உள்ளது.

ஆனால் படபிடிப்பு தளதிலிருந்து எந்த ஒரு தகவலும் வெளிவராமல் இருப்பதால் ரசிகர்கள் சற்று ஏமாற்றம் அடைந்தனர்.

இருபின்னும் தல ரசிகர்கள் அஜித் பற்றிய செய்திகளை ஒவ்வொன்றாக வெளியிட்ட வண்ணம் வந்து வருகின்றனர்.

அந்த வகையில் நடிகர் அஜித் சம்பளமே வாங்காமல் நடித்து கொடுத்துள்ளாராம் இந்த தகவலை படத்தை இயக்கிய சரண் என்று சமீபத்திய பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

அஜித் அமர்களம் திரைப்படத்திற்காக சம்பளமே வாங்காமல் நடித்துக் கொடுத்தார் என கூறினார்.

Leave a Comment