கேப்டன் விஜயகாந்துடன் அஜித்.! இதுவரை யாரும் பார்த்திராத புகைப்படம்.!

0

கேப்டன் விஜயகாந்த் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் இவர் ஒரு காலத்தில் கமல், ரஜினிக்கு டாப் கொடுத்தவர், அதுமட்டுமில்லாமல் விஜயகாந்தின் பல திரைப்படங்கள் 200 நாட்களை கடந்து திரையில் ஓடியுள்ளன, ஒரு காலத்தில் மக்கள் விஜயகாந்த் திரைப்படம் என்றாலே விரும்பிப் பார்ப்பார்கள் அந்த அளவு திரையில் மிகவும் பிரபலம்.

ஆனால் விஜயகாந்த் அரசியலில் ஈடுபட்டதில் இருந்து சினிமாவில் நடிப்பதை விட்டுவிட்டார், இன்றும் பல ரசிகர்களுக்கு விஜயகாந்தை மிகவும் பிடிக்கும் அதேபோல் விஜயகாந்த் படத்தை தொலைக்காட்சியில் ஒளிபரப்பினால் பல ரசிகர்கள் விரும்பி பார்ப்பார்கள்.

தல அஜித் தமிழ் சினிமாவே கொண்டாடும் மிகப்பெரிய நடிகர் இவர் நடிப்பில் தற்போது வலிமை திரைப்படம் உருவாகி வருகிறது கொரோனா ஊரடங்கு காரணமாக படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது, இந்த திரைப்படத்தை நேர்கொண்டபார்வை திரைப்படத்தை இயக்கிய வினோத் தான் இயக்கி வருகிறார்.

இந்த நிலையில் வலிமை திரைப்படம் ஹிந்தியிலும் பிரமாண்டமாக வெளியாக இருக்கிறது இதனை படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் சமீபத்தில் கூறினார், பல வருடங்களுக்கு முன்பு அஜித் டெக்னிக்கல் டீம் ஒன்றிற்காக நடத்தப்பட்ட விழாவில் கலந்து கொண்டார்..

அந்த விழாவில் அஜீத்துடன் விஜயகாந்த் கலந்து கொண்டார், அஜித் மற்றும் விஜயகாந்த் ஒன்றாக அமர்ந்திருக்கும் புகைப்படம் இணையதளத்தில் படுவேகமாக வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்.

vijayakanth-tamil360newz
vijayakanth-tamil360newz