F2 பார்முலா கார் ரேசில் வென்ற தல அஜித்.! அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் இதோ.?

தமிழ் சினிமாவில் பன்முகத் தன்மை கொண்டவர்களாக இருக்கும் நடிகர்களில் பலர்  மேலும் தன்னை வளர்த்து கொண்டு  சினிமாவில்  வட்டாரத்திலேயே சுற்றி வருவதும் வழக்கம் ஒரு நடிகர் அந்த சினிமா உலகில் படத்தை தயாரிப்பது, பாடல் பாடுவது, இசை அமைப்பது என அதிலேயே தன்னை வளர்த்துக்கொண்டு தம்பட்டம் அடிப்பது வழக்கம் ஆனால் இதிலிருந்து முற்றிலும் மாறுபட்டவர் நடிகர் அஜித்.

இவர் சினிமா நேரம்போக இவர்கள் மிகப்பெரிய கனவு கார் பைக் ரேஸ் தொடங்கி தற்போது துப்பாக்கி சூடுதல், ட்ரோன் இயக்குதல் போன்றவற்றிலும் அதிக ஆர்வம் காட்டி அதில் வெற்றிபெற்று தற்போது இளம் தலைமுறை ரசிகர்களுக்கு முன்மாதிரியாக இருக்கிறார் இதனாலேயே தமிழ் சினிமாவில் அதிக ஆண் ரசிகர்கள் பட்டாளத்தை வைத்து உள்ளவராக அஜித் பார்க்கப்படுகிறார்.

அதிலும் குறிப்பாக படத்தையே ஒரு கட்டத்தில் நடிப்பதை நிறுத்திவிட்டு கார் பைக் ரேஸ் ஷேர் போன்றவற்றில் பங்கு பெற்று பல விருதுகளுக்கு சொந்தகராக மாறினார் அஜித் என்பது குறிப்பிடதக்கது. அந்த வகையில் கடந்த 2010ஆம் ஆண்டு நடைபெற்ற இன்டர்நேஷனல் f2  கார் ரேஸில் தல அஜித் பங்குபெற்று வெற்றி பெற்ற புகைப்படங்கள் தற்போது இணையதளத்தில் மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகின்றன.

சினிமாவில் எப்படி செம்மாக ஸ்டைலாக இருக்கிறார் அதேபோல இந்த போட்டோ அந்த போட்டோவிலும் செம்ம க்யூட்டாக இருக்கிறார் இந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

இவ காலமாக அஜித் படத்தின் அப்டேட்களை எதுவும் வராமல் இருந்த மனநிலையில் இந்த புகைப்படம் அந்த ரசிகர்களுக்கு ஆறுதலை கொடுத்துள்ளது.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment