பஞ்சு மிட்டாய் கலரில் ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் அணிந்து புகைப்படத்திற்கு போஸ் கொடுத்த அஜித்தின் மச்சினிச்சி.! வைரலாகும் புகைப்படம் இதோ.!

0

1990 இல் வெளிவந்த திரைப்படம் தான் அஞ்சலி இந்த திரைப்படத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தையாக ஷாமிலி நடித்திருப்பார்.

இந்தப் படத்தில் நடித்ததன் மூலம் இவருக்கு பல விருதுகளும் கிடைத்தது இதனைத் தொடர்ந்து தமிழ் மட்டுமல்லாமல் கன்னடம் மற்றும் தெலுங்கு போன்ற திரைப்படங்களிலும் நடித்து அசத்தியிருப்பார்.

அதுமட்டுமல்லாமல் இவர் நடித்திருந்த தைப்பூசம், சிவசங்கரி, துர்கா, சின்னகண்ணம்மா, அன்பு சங்கிலி ,வாசலிலே ஒரு வெண்ணிலா, தேவர் வீட்டு பொண்ணு, சிவராத்திரி போன்ற திரைப்படங்கள் எல்லாமே ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது.

சமூக வலைதள பக்கங்களில் ஒரு சில காலமாகவே  தனது புகைப்படங்களை வெளியிட்டு அந்த புகைப்படத்திற்காக லைக் ஷேர் என பெற்று வருகிறார் .

மேலும் தீபாவளி ஸ்பெஷலாக பல நடிகர்கள் நடிகைகள் தீபாவளி கொண்டாடிய புகைப்படத்தை வெளியிட்டு வந்தார்கள் அந்த வகையில் இவரும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார்.

அந்த புகைப்படத்தில் இவர் ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்டில் நீலக் கலர் புடவை அணிந்து போஸ் கொடுத்த புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படத்தை பார்த்த அவரது ரசிகர்கள் நீங்க ரொம்ப வேற லெவல் என்று கூறிவருகிறார்கள்.

shamili
shamili
shamili
shamili
shamili
shamili
shamili
shamili