விஜய் நடித்து மாபெரும் ஹிட்டான சூப்பர் ஹிட் திரைபடத்தில் முதலில் நடிக்க இருந்தது அஜித்தா..?

0
ajith
ajith

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகனாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் தளபதி விஜய் இவ்வாறு பிரபலமான நமது நடிகர் சமீபத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து இருந்தார் இவ்வாறு வெளியான இந்த திரைப்படம் குடும்ப கதை அம்சம் கொண்ட திரைப்படம் ஆக இருந்தது அதன் காரணமாக எளிதாக ரசிகர்களின் மனதை கொள்ளையடித்து விட்டது.

அந்த வகையில் திரைப்படம் வெளிவந்த முதல் இரண்டு நாளில் விமர்சனங்களை கொடுத்தாலும் அதன் பிறகு வசலில் வெளுத்து வாங்கி வருவதை நாம் பார்த்துக் கொண்டுதான் இருப்போம் அதேபோல இவருடைய திரைப்படத்திற்கு நிகராக வெளிவந்த துணை திரைப்படம் போட்டு வருவதை பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

என்னதான் விஜய் தற்பொழுது முன்னாடி நடிகராக இருந்து வந்தாலும் அவருடைய திரை வாழ்க்கையை திரும்பிப் பார்த்தால் பிளாக்பஸ்டர் திரைப்படம் இடத்தில் முதல் தரப்படமாக கில்லி திரைப்படம் இருக்கும் இந்த திரைப்படத்தை இயக்குனர் தரணி இயக்கியது மட்டும் இல்லாமல் இந்த திரைப்படம் தெலுங்கில் இருந்து தமிழுக்கு ரீமிக்ஸ் செய்யப்பட்ட திரைப்படம் ஆகும்.

மேலும் இந்த திரைப்படம் என்னதான் ரீமேக் செய்யப்பட்டு இருந்தாலும் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு கொடுத்தது மட்டுமில்லாமல் தமிழில் மாபெரும் வெற்றியை இந்த திரைப்படம் நிலைநாட்டியது அந்த வகையில் இந்த திரைப்படத்தில் முதன்முதலாக ஹீரோவாக நடிக்க இருந்தது விஜய் கிடையாதாம் நடிகர் அஜித் தான் இந்த திரைப்படத்தில் முதல் முதலாக ஹீரோயினாக நடிக்க இருந்தார்.

gilli-01
gilli-01

ஆனால் இந்த திரைப்படம் தெலுங்கு திரைப்படத்தின் ரீமேக் திரைப்படம் என்ற காரணத்தினால் அஜித் சற்று யோசித்த காரணத்தினால் அதன் பிறகு விஜய் இந்த திரைப்படத்தில் நடிக்க வைத்து அழகு பார்த்தார்கள்.