விஸ்வாசமா.? பிகிலா.? ஒரு வாரத்தில் அதிகம் வசூலித்தது எது.? பிரபல விநியோகஸ்தர்கள் அறிவிப்பு.!

0
bigil
bigil

இந்த வருடத்தின் தொடக்கத்தில் அஜித்தின் விஸ்வாசம் திரைப்படம் வெளியாகி தமிழகத்தில் வசூலில் மிகப்பெரிய சாதனை படைத்தது, அதுமட்டுமல்லாமல் இந்த திரைப்படம் மகள் பாசத்தை வைத்து கதை இருந்ததால் பொதுமக்களும் விரும்பிப் பார்த்தார்கள்.

வசூலில் புதிய மைல்கல்லை தொட்ட விஸ்வாசம் திரைப்படம் எட்டு நாள் முடிவில் 125 கோடி வசூலித்ததாக விநியோகஸ்தர்கள் அறிவிப்பை வெளியிட்டு இருந்தார்கள், இந்த நிலையில் இந்த தீபாவளிக்கு விஜய்யின் பிகில் திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே பிரபலமாகி வருகிறது, பிகில் திரைப்படம் வெளியாகி ஒரு வாரம் முடிவில் 100 கோடி வசூல் செய்ததாக தகவல் கிடைத்துள்ளன.

இந்த நிலையில் ஒரு வார முடிவில் பிகில் திரைப்படத்தை விட விஸ்வாசம் திரைப்படம் அதிக வசூல் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளன.