அஜித்தின் விஸ்வாசம் மகள் வெளியிட்ட புகைப்படம்.! வாயடைத்துப் போய் புகைப்படத்தை உற்று பார்க்கும் ரசிகர்கள்.!

தமிழ் சினிமாவில் என்னை அறிந்தால், விஸ்வாசம், ஆகிய திரைப்படங்களில் அஜித்தின் மகளாக நடித்தவர் பேபி அனிகா, இவர் புத்தாண்டு வாழ்த்து கூறி வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

பேபி அனிகா தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார், இவர் அஜித்தின் என்னை அறிந்தால் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலம் அடைந்தார் அதனைத் தொடர்ந்து சில குறும் படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.

பின்பு விஸ்வாசம் திரைப்படத்தில் நடித்து மேலும் பிரபலமடைந்தார், சமீபத்தில் தனது 15-வது பிறந்தநாளை கொண்டாடினார், இவர் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்தால் குழந்தை நட்சத்திரம் என கூற முடியாது அந்த அளவு அடையாளம் தெரியாமல் பருவ மங்கையாக மாறியுள்ளார்.

anikha

மேலும் இவர் அஜித்துடன் தொடர்ந்து நடித்து வருவதால் இவரை அஜித் மகள் ஆகவே பலரும் பார்க்கிறார்கள், அதனால இவர் என்ன செய்தாலும் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

anikha

இதோ அவர் வெளியிட்டுள்ள புகைப்படம்.

anikha

Leave a Comment

Exit mobile version