“சுறா” படத்தின் ஷூட்டிங் பார்ட்டிக்கு விசிட் வந்த அஜித்.! உச்சகட்ட சந்தோஷத்தில் விஜய்.! இதுவரை யாரும் பார்த்திடாத புகைப்படம்.

0

திரை உலகில் முன்னணி நடிகர்களாக இருக்கும் நடிகர்களின் 50வது திரைப்படம் மிகப்பெரிய அளவில் கொடுக்க இயக்குனர் ஒவ்வொரு சீன் பை சீன்னாக செதுக்கி செதுக்கி படத்தை எடுப்பது உண்டு.

அந்த வகையில் தளபதி விஜய் படமான “சுறா” திரைப்படத்தை வேற லெவல் எடுக்கிறேன் என்று கூறி விஜய்க்கு மிகப்பெரிய தோல்வி படத்தை கொடுத்தார். அதுவும் விஜய்யின் 50வது திரைப்படம் மாபெரும் தோல்வியை சந்தித்தது அந்த ரசிகர்களையும் தாண்டி அவரையே பெரிதும் பாதித்தது. சுறா படத்தில் விஜயுடன் இணைந்து தமன்னா, வடிவேலு மற்றும் பல முன்னணி ஜாம்பவான்கள் நடித்திருந்தனர்.

இந்த திரைப்படத்தின் பாடல்கள் ஒவ்வொன்றும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தாலும் கதைகளும் சரியான விதத்தில் எடுத்து செல்லாததால் இந்த படம் தோற்றுப்போனது. சுறா படப்பிடிப்பின்போது தளபதி விஜயை சந்திக்க அஜித் அங்கு வந்து இருந்தார் அப்போது இருவரும் நீண்ட நேரம் சினிமாவைப் பற்றியும் குடும்பத்தை பற்றியும் பேசிக் கொண்டிருந்தனர்.

அதன் பிறகு இவர்கள் இருவரும் இணைந்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர். அப்புகைப்படம் பல வருடங்கள் கழித்து தற்போது இணையதளப்பக்கத்தில் வைரலாகி வருகிறது. இத்தனை தல, தளபதி ரசிகர்கள் இணையதளத்தில் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

அந்த புகைபடத்தில்  இருவரும் செம கெத்தாக நின்று போஸ் கொடுத்து எடுத்த புகைப்படம் லைக்குகளை அள்ளி வருகின்றன. இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

sura
sura