விஜய், அஜித் அரசியலுக்கு வருவது பற்றி உலகக்கோப்பை போட்டியை கணித ஜோதிடர் பாலாஜி என்ன சொல்கிறார் தெரியுமா.?

0
238

இந்த வருடம் தொடக்கத்தில் பிரபல ஜோதிடர் பாலாஜி ஒரு டிவி நிகழ்ச்சியில் கலந்துகொண்டார் அவரிடம் இந்த வருடம் உலக கோப்பை போட்டியில் யார் வெல்ல  இருப்பார்கள் எனக் கேட்கப்பட்டது, அதற்கு அவர் நியூசிலாந்து அணி அரையிறுதியில் இந்தியாவுடன் மோதும் என்றும் அதில் வெற்றி பெற்று நியூசிலாந்து இறுதிப் போட்டிக்கு செல்லும் என கச்சிதமாக கணித்துக் கூறியிருந்தார் இது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது.

அது மட்டுமில்லாமல் சமீபத்தில் கூட இந்த வருடம் நயந்தரவிர்க்கு திருமணம் ஆகும் என கணித்து கூறியுள்ளார், மேலும் பிரபல செய்தி சேனலுக்கு பேட்டி அளித்த அவரிடம் அரசியல் பற்றி கேள்வி கேட்டார்கள் அதற்கு ரஜினி அரசியலுக்கு வந்தாலும் மவுஸ் இருக்காது விஜய் அரசியலுக்கு வரவே மாட்டார் என கூறினார்.

அதன் பிறகு அஜித் அரசியலுக்கு வர வாய்ப்பு இருக்கிறதா எனக் கேட்டதற்கு அதற்கு வாய்ப்பே இல்லை என்று கூறினார், ஆனால் அஜித் உலக அளவில் வேற லெவல் தரமான திரைப்படம் ஒன்றை தருவார் எனக் கூறியுள்ளார், மேலும் சென்னையில் மழை பற்றி கேட்டதற்கு ஆகஸ்ட் 15-ஆம் தேதிக்குள் மழை பெய்தது தண்ணீர் பஞ்சம் அனைத்தும் போய்விடும் எனக் கூறியுள்ளார்.