தல அஜித் மற்றும் தளபதி விஜய் இணைந்து நடித்த முதல் காட்சி இதுதான்.! இதுவரை பலரும் பார்த்திராத புகைப்படம்.

தமிழ் சினிமாவில் இரு மிகப்பெரிய நட்சத்திரங்கள் என்றால் அஜித் விஜய் தான், இவர்கள் இருவரும் முன்னணி நடிகராகவும் வசூல் மன்னனாக வலம் வருகிறார்கள். இந்த நிலையில் இவர்கள் இருவரும் தனித்தனியாக பல திரைப்படங்களில் நடித்துள்ளார்கள்.

இருவரும் எப்பொழுது இணைந்து நடிப்பார்கள் என ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள் அது மட்டுமில்லாமல் சினிமா பிரபலங்களும் எப்பொழுது இணைந்து நடிப்பார்கள் என எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள்.

அஜித் மற்றும் விஜய் திரைப்படம் என்றாலே உலகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது, அதேபோல் திரையரங்கமே திருவிழா போல் காட்சியளக்கும். அஜித் விஜய் இருவரும் ஒரே ஒரு திரைப்படத்தில் இணைந்து நடித்துள்ளார்கள் ‘ராசாவின் மனசிலே’ என்ற திரைப்படத்தில் தான் இணைந்து நடித்தார்கள்.

இருவரும் இணைந்து நடித்துள்ள அந்த திரைப்படத்திலிருந்து சில புகைப்படங்கள்  இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படத்தில் அஜித் மற்றும் விஜய் மிகவும் இளமையான தோற்றத்துடன் மிகவும் அழகாக இருக்கிறார்கள்

இதொ அந்த புகைப்படம்.

vijay
vijay

Leave a Comment