ஒரே ஒரு ட்வீட் மூலம் ஒட்டுமொத்த அஜித், விஜய் ரசிகர்களை ஒன்று சேர்த்த ஹர்பஜன்.! என்னா தில்லுப்பா இவருக்கு

0
Vijay-and-Ajith
Vijay-and-Ajith

கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தமிழில் ட்வீட் போடுவதற்காகவே ஒரு குழுவை வைத்துள்ளார் என்றே சொல்லவேண்டும், ஏனென்றால் இவர் தமிழில் ட்வீட் போட்டால் அன்று இணையதளம் முழுவதும் வைரல் தான். முன்பு நடந்த ஐபிஎல் போட்டியில் இவர் அடிக்கடி தமிழில் ட்வீட் போட்டுக் கொண்டிருந்தார்.

ஆரம்பத்தில் இவர் சிஎஸ்கே டீம் விளையாடும்போது தமில்டூல் செய்த ஆரம்பித்தார், நாடு முழுவதும் தசரா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் ஹர்பஜன் சிங் அஜித்தின் நேர்கொண்ட பார்வை திரைப்படத்தையும், விஜயின் பிகில் திரைப்படத்திலிருந்து சிங்க பெண்ணே பாடலையும், இரண்டையும் இணைத்து ஒரு புதிய ஸ்டேட்டஸ் தட்டியுள்ளார்.

அதில் அவர் கூறியதாவது

துர்கை அம்மன் துணை!! – பெண்களின் வாழ்க்கை அவ்வளவு எளிதானதல்ல என்பதை உணர்த்துகிறது தலயின் நேர்கொண்டபார்வை. அநீதிகள் அடங்க அதர்மங்கள் ஒழிய வீரம் கொண்டு பாரதி கண்ட புதுமைப் பெண்ணாய் எழுந்து வாருங்கள் தளபதி யின் சிங்கபெண்களே.இனிய விஜயதசமி நல்வாழ்த்துகள். என கூறியுள்ளார்