அஜித், விஜய் படத்தில் நடித்த முன்னணி காமெடி நடிகர் நெல்லை சிவா மறைவு.! சோகத்தில் திரை உலகம்.

சமீப காலமாக திரை உலகம்  பிரபலங்கள் ஒவ்வொருவராக இழந்து வருகின்றது. இதனால் தமிழ் சினிமா தற்போது மிகப்பெரிய சோகத்தில் இருந்து வருகிறது என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான் இப்படி இருக்கின்ற நிலையில் தமிழ் சினிமாவில் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் காமெடியனாகவும் வலம்வந்த  நெல்லை சிவா என்பவர் தற்போது உடல் நலக்குறைவு காரணமாக இயற்கை எழுதி உள்ளார்.

இவர் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக இருக்கும் அஜித் விஜய் சூர்யா போன்ற முன்னணி ஜாம்பவான்கள் படத்தில் சிறப்பாக நடித்து பயணம் செய்த அவர் மேலும் வருகின்ற இளம் தலைமுறை நடிகர்களுக்கு சினிமா எப்படி என்பதை பலருக்கும் எடுத்துரைத்தவர்.

சமீபத்தில் இயற்கை எய்திய விவேக் உடன் இவர் பல படங்களில் பணியாற்றிய உள்ள நிலையில் தற்போது இவரும் உடல் நல குறைவு காரணமாக இயற்கை எய்தியதால் தமிழ் சினிமா தற்போது டாப் நடிகர்களில் ஒருவரை மீண்டும் எழுந்து தற்பொழுது நிலை குலைந்து உள்ளது. இச்செய்தியைக் கேட்ட திரை உலக பிரபலங்கள் பலரும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

பாண்டிராஜ் இயக்கத்தில் நடித்து வெளியான திரைப்படம் “ஆண்பாவம்” என்ற திரைப்படத்தில் நகைச்சுவை நடிகராக அறிமுகமானவர் தான் நெல்லை சிவா அதன்பிறகு நூற்றுக்கணக்கான திரைப்படங்களில் நடித்து தனது பயணத்தை மேற்கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இவர் கடைசியாக வெள்ளித்திரையில் காணப்பட்டாலும் சின்னத்திரையில் “பாண்டியன் ஸ்டோர்” என்ற சீரியலில் ஒரு சின்ன கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment