அஜித் விஜய்யுடன் நடிக்க முடியவில்லை என்றாலும் இந்த நடிகருடன் கட்டாயம் நடிக்க வேண்டும்.! பகல்நிலவு ஷிவானி அதிரடி.!

0
shivani
shivani

சமீபகாலமாக தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்ட வரும் சீரியல்கள் அனைத்தும் சினிமா படங்களின் டைட்டிலை தான் வைத்துள்ளார்கள், அந்த வகையில், மௌன ராகம், சின்னத்தம்பி, அரண்மனைக்கிளி, அஞ்சலி, பாரதிகண்ணம்மா, ராஜா ராணி சீரியல்களின் வரிசையில் சமீப காலமாக ஒளிபரப்பப்பட்ட வரும் சீரியல் கடைகுட்டிசிங்கம் இந்த சீரியலில் ஷிவானி தான் நடித்து வருகிறார் இவர் அனைத்து ரசிகர்களையும் கவர்ந்து விட்டார்.

கடைக்குட்டி சிங்கம் சீரியல் தொடங்கி ஒரு மாதம் கூட ஆகவில்லை அதற்குள் சீரியல் நாயகி ஷிவானி சீரியலில் இருந்து வெளியேறியுள்ளார், தற்பொழுது ஜீ தமிழில் இரட்டை ரோஜா என்ற சீரியலில் அபி அணு என்ற இரண்டு கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்த சீரியல் சமீபத்தில் தான் தொடங்கியது இந்த நிலையில் ஷிவானி சமயத்தில் கொடுத்த பேட்டியில். எந்த ஹீரோவுடன் நடிக்க ஆசைப்படுகிறீர்கள் என கேள்வி கேட்கப்பட்டது, அப்பொழுது அவர் தல தளபதிக்கு அப்புறம் நடிகர் சூர்யாவுடன் தான் நடிக்க ரொம்ப பிடிக்கும். எனக்கு சூர்யா சாரை ரொம்ப பிடிக்கும். தல தளபதியுடன் நடிக்க முடியாமல் போனாலும் கண்டிப்பாக சூர்யாவுடன் நடிக்கவேண்டும் அவர்தான் சமீபத்திய என்னுடைய க்ரஷ் என கூறியுள்ளார்.

மேலும் சினிமா வாய்ப்பு சீரியல் வாய்ப்பு பற்றி பேசுகையில் அவர் நயன்தாரா, ஜோதிகா, அமலாபால் ஆகியோர்களை போல் பெண்கள் சார்ந்த கதைகளில் நடிப்பது மிகவும் பிடிக்கும் என கூறியுள்ளார்.