ரசிகர்கள் வெறித்தனமாக உருவாக்கிய வலிமை ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்.! வைரலாகும் புகைப்படங்கள்.!

தல நேர்கொண்ட பார்வை திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக மீண்டும் வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது.

படத்தை நேர்கொண்டபார்வை திரைப்படத்தை தயாரித்த போனிகபூர் தான் தயாரித்து வருகிறார். படத்தில் இருந்து ஏதாவது அப்டேட் வரும் என ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள் ஆனால் இதுவரை எந்த ஒரு அப்டேட்டும் வெளியாகவில்லை.

இந்த நிலையில் அஜித் ரசிகர்கள் கொண்டாடுவதற்காக ரசிகர்கள் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை கிரியேட் செய்து வெளியிட்டுள்ளார்கள். இந்த புகைப்படம் மிகவும் தத்துரூபமாக எடிட் செய்யப்பட்டுள்ளது.

மேலும் வலிமை படத்தில் அஜீத் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார், அதுமட்டுமில்லாமல் பைக் ரேஸ் காட்சிகளும் கார் ரேஸ் காட்சிகளும் இடம் பெறுகின்றன என தகவல் வெளியாகியது.

இதோ ரசிகர்கள் உருவாக்கிய ஃபேன் மேட் போஸ்டர்

valimai-first-look-poster-
valimai-first-look-p
valimai-first-look-poster-
valimai-first-look-poster-

Leave a Comment