செல்லம் உனக்கு அது பிடிக்காதா இனி அதைத் தொடவே மாட்டேன்.? ஷாலினிக்காக அந்த விஷயத்தை தூக்கி எறிந்த அஜித்.!

நடிகர் அஜித் நடிப்பில் இறுதியாக வெளியான துணிவு திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வசூல் ரீதியாக அதிகம் வசூல் செய்யப்பட்டிருந்தது. மேலும் நடிகர் அஜித் ஏகே 62 திரைப்படத்தில் நடிக்க தயாராகி வருகிறார்.

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில மாதங்களில் தொடங்கி விடலாம் என்றும் கூறப்படுகிறது.இவரது திருமண வாழ்க்கையில் தனதுடன் நடித்து வந்த நடிகை ஷாலினி அவர்களை திருமணம் செய்து கொண்டு தற்பொழுது ஒரு மகள் மற்றும் மகனுடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்கள்.

இவர்கள் அமர்க்களம் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது இருவருக்கும் காதல் மலர்ந்து திருமணம் செய்து கொண்டார்கள் என்பது பலருக்கும் தெரிந்த விஷயம் என்றாலும் ஷாலினி நடிகர் அஜித்திடம் இருந்த ஒரு கெட்ட பழக்கத்தை எப்படியோ ஒரு வழியாக விட வைத்து விட்டாராம்.

முன்பெல்லாம் நடிகர் அஜித் டென்ஷனாக இருந்தால் அடிக்கடி சிகரெட்டை பிடித்துக் கொண்டே இருப்பாராம் ஒரு சிகரெட்டில் இருந்து இன்னொரு சிகரெட்டை பற்ற வைக்கும் அளவிற்கு ஒரு நாளைக்கு அதிகமான சிகரெட் களை பிடித்து தள்ளுவரம். இதனை காதலிக்கும் பொழுது நடிகை ஷாலினி எப்படியோ கண்டுபிடித்து விட்டார்.

ajith and shalini
ajith and shalini

அவரிடம் நேராக கூற முடியாது என்று எனக்கு சிகரெட் புகை அலர்ஜியை ஏற்படுத்தும் என்று கூறினாராம். அன்றிலிருந்து தனது காதலிக்காக சிகரெட்டை விட்ட அஜித் திருமணம் ஆகியும் அந்த பழக்கத்தை தொடவே இல்லையாம் இதனை ஒரு பிரபலம் ஒருவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாக தற்பொழுது இந்த தகவல் அஜித் ரசிகர்கள் மத்தியில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

Leave a Comment