கருப்ப முடியில் தாடி மீசை இல்லாமல் கூலிங்கிளாஸ் உடன் அஜித்.! வைரலாகும் மாஸ் புகைப்படம்.!

0

அஜித் நேர்கொண்ட பார்வை திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக மீண்டும் வினோத் இயக்கத்தில் தல60 திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். எந்த திரைப்படத்தையும் நேர்கொண்டபார்வை திரைப்படத்தை தயாரித்த போனிகபூர் தான் தயாரிக்க இருக்கிறார் இது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

மேலும் முதன்முறையாக ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் தமிழ் சினிமாவில் தல60 திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி இருக்கிறார், தல அஜித் இந்த திரைப்படத்தில் இளமையான தோற்றத்தில் நடிக்க இருக்கிறார், படத்தின் படப்பிடிப்பு அண்மையில் தொடங்கியது இதன் புகைப்படம் சமீபத்தில் வெளியாகி வைரல் ஆனது.

படப்பிடிப்பு தளத்தில் கலந்துகொண்ட அஜித் தனது உடல் எடை முழுவதும் குறைத்து கருப்பு தலை முடியுடன் தாடி மீசை இல்லாமல் கலந்து கொண்டுள்ளார். இந்த புகைப்படம் இணையதளங்களில் படுவேகமாக வைரலாகி வருகிறது.

ajith-new-look
ajith-new-look