தல 60 படத்தின் ரிலீசை அதிகாரபூர்வமாக அறிவித்தது படக்குழு.!

0

தல அஜித் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியாகிய திரைப்படம் நேர்கொண்டபார்வை இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்று விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது.

இந்த நிலையில் தல60 திரைப் படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டது, தல60 திரைப்படத்தையும் போனிகபூர் தான் தயாரிக்க இருக்கிறார், படத்தை h வினோத் இயக்கி வருகிறார். படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளார்கள்.

படப்பிடிப்பு தொடங்கிய பேவியூ பிராஜக்ட் தனது அதிகாரபூர்வ ட்விட்டரில் அறிவித்துள்ளது மேலும் படத்தை 2020ஆம் ஆண்டு சம்மரில் வெளியிட இருப்பதாக அறிவித்துள்ளது.