லோகேஷ் கனகராஜ் போட்ட புதிய ட்வீட்டால் கொந்தளிக்கும் அஜித் தல ரசிகர்கள்.? காரணம் இதுதான்.?

0

90 காலகட்டங்களில் நடிக்க தொடங்கிய நடிகர்கள் பலரும் தற்போது சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக இருக்கின்றனர்.  தமிழ் சினிமாவில் ரஜினி NO. 1  இடத்தை பிடித்து பலர ஆண்டுகால தக்க வைத்து உள்ளார். அதை கைபற்ற தற்போது பல ஜாம்பவான்கள் கடினமாக உழைத்து வருகின்றனர்.

வகையில் ரஜினியின் இடத்தை பிடிக்க தற்போது மிகப்பெரிய அளவில் போட்டி போட்டுக் கொண்டு இருப்பவர்கள் விஜய், அஜித் அஜித் தான். அதிலும் குறிப்பாக அஜித் சமீபகாலமாக சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து வருகிறார் அந்த வகையில் நேர்கொண்டபார்வை படத்தை முடித்த கையோடு தற்போது வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த திரைப்படம் 90% காட்சிகள் முடிவடைந்து இருந்தாலும் இன்னும் இருக்கிற சூட்டிங்கை ஹைதராபாத்தில் எடுக்கப்பட்டுள்ள படக்குழு வேகம் எடுத்து உள்ளது.

இருப்பினும் இந்த படத்தில் இருந்து இதுவரையிலும் எந்த ஒரு அப்டேட்டையும்  சொன்ன தேதியில் படக்குழு வெளியிடாமல் இருப்பது ரசிகர்களை மிகப்பெரிய கோபத்தில் அழுத்தி உள்ளது மேலும் ரசிகர்களும் வெளிப்படுத்தின் அப்டேட்டை  எங்கெங்கேயோ கேட்டு போர்க்கொடி தூக்கினார் பார்க்கின்றனர் ஆனால் அதற்கும் படக்குழு மௌனம் சாதித்தது.

ஒரு வழியாக ஜூலை மாதத்தில் வலிமை இப்படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் வெளிவரும் என நாசுக்காக சொல்லியது படக்குழு. இதனை அடுத்து ஜூலை மாதம் எந்த தேதி எப்போது வெளியிடுவார்கள் என கேட்கத் தொடங்கிவிட்டனர் இது இப்படி இருக்க லோகேஷ் கனகராஜ் கமலை வைத்து விக்ரம் என்ற திரைப்படத்தை எடுக்க உள்ளார் என்ற செய்திகள் மட்டுமே வெளியாகி வந்த நிலையில் திடீரென நாளை இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளிவரும் என அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்தது.

வலிமை படம் மட்டும் இரண்டு வருடங்களாக எடுக்கப்பட்டு வந்தாலும் அப்டேட் வெளிவராமல் இருக்கிறது ஆனால் லோகேஷ் குறைந்த நாளிலேயே விக்ரம் படத்தின் அப்டேட்டை வெளியிடுவது அஜித் ரசிகர்களை தற்போது கோபத்தின் உச்சிக்கே போயுள்ளனர்.

vikram
vikram