வலிமை ஷூட்டிங் நிறுத்தப்பட்டதா.? எதற்க்காக தெரியுமா.?

அஜித் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் நடிப்பில் வலிமை படம் தற்போது உருவாகி வருகின்றது.இப்படத்தை போனிகபூர் தயாரிக்கின்றார், வினோத் இயக்குகின்றார், யுவன் இசையமைக்கின்றார்.

இப்படத்தின் முதல் கட்ட படபிடிப்பு ராமோஜி பிலிம் எடுக்கப்பட்டு இருந்த நிலையில் இரண்டாம் கட்ட படபிடிப்பு சுவிட்சர்லாந்தில் அஜித்தை வைத்து கார் ,பைக் – சின் போன்ற காட்சிகளை எடுத்துவருகிறார்கள்.

இந்தநிலையில் அவர் ஹெலிகேம் பயிற்சியில் ஈடுபட்டு உள்ளாராம். இதனால் படம் தள்ளிப்போனது என பிரபல பத்திரிக்கையாளர் ஒருவர் பேஸியுள்ளார். மார்ச் மாததிற்கு பிறகுதான் அவர் படத்தில் நடிபார் என தகவல் வெளியாகியுள்ளது.

இதுமட்டுமில்லாமல் இப்படத்தின் யார் யார் நடிக்கிறார்கள் என தெரியாமல் ரசிகர்கள் சற்று தடுமாரியுள்ளனர்.

Leave a Comment