இந்த நடனத்தை யாராலும் மறக்க முடியாது.! வைரலாகும் மேடையில் அஜித் ஆடிய வீடியோ.! பழசுனாலும் செம மாஸ்தான்

நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் வசூல் மன்னனாகவும் முன்னணி நடிகராகவும் வலம் வருபவர், தற்போது தல அஜித் வலிமை திரைப்படத்தில் மிகவும் பிஸியாக நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தை மிகவும் பிரமாண்டமாக தயாரித்து வருகிறார் போனி கபூர்.

மேலும் படத்தில் பைக் சேஸிங் காட்சிகள் எடுக்கப்பட்டபோது அஜித்திற்கு விபத்து ஏற்பட்ட சிறிய காயம் ஏற்பட்டதால் சில நாட்கள் ஓய்வில் இருந்து வந்தார், இந்த நிலையில் மீண்டும் படப்பிடிப்பு தொடங்கிய மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது, மேலும் அஜித்தின் பழைய வீடியோ ஒன்று இணையதளத்தில் படும் வேகமாக வைரலாகி வருகிறது.

அஜித்திற்கு நடனம் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு வராது என்பது அனைவருக்கும் தெரியும் ஆனால் அஜித் அதை உடைத்தெறிய வேண்டும் என்பதற்காக முடிந்த அளவு நடனமாடுவார், இந்த நிலையில் அவர் நிகழ்ச்சி ஒன்றில் மேடையில் நடனம் ஆடியுள்ளார் இந்த வீடியோவை தல ரசிகர்கள் ஷேர் செய்து வருகிறார்கள்.

இந்த வீடியோ பழைய வீடியோவாக இருந்தாலும் செம்ம மாஸாக இருக்கிறது என குறிப்பிட்டுள்ளார்கள் ரசிகர்கள்.

https://twitter.com/AjithSeenu_/status/1232217708076228608

Leave a Comment