அஜித்துடன் சிவகார்த்திகேயன் அட்டர் பிளாப் ஆன திரைப்படம்.! எந்த திரைப்படம் தெரியுமா.?

Ajith Kumar – Sivakarthikeyan: நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் அஜித் முதன் முறையாக இணைந்து நடித்த தமிழ் படம் குறித்து பார்க்கலாம். தமிழ் திரைவுலகில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் அஜித் அமராவதி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகனாக அறிமுகமானார். எந்தவொரு சினிமா பின்னணியும் இல்லாமல் தனது விடாமுயற்சியினால் சினிமாவிற்கு அறிமுகமாகி தற்பொழுது உச்ச நட்சத்திரமாக வளம் வந்து கொண்டிருக்கிறார்.

கிட்டத்தட்ட 30 வருடங்களாக சினிமாவில் பயணித்து வரும் அஜித்திற்கு நல்ல மவுசு உள்ளது. தமிழ் சினிமாவில் அஜித் விஜய் இருவரும் ஒரே காலகட்டத்தில் பிரபலமான நடிகர்கள் என்பதால் இவர்கள் இருவரும் போட்டியாகவே பார்க்கப்பட்ட வருகிறது இவர்களுடைய ரசிகர்கள் மாறி மாறி சண்டை போட்டுக் கொள்கின்றனர்.

ஆள விடுங்கடா சாமி என கட்டின பொண்டாட்டியை விவாகரத்து செய்த 5 நடிகைகள்…

மேலும் இவர்களின் படங்கள் மோதிக் கொள்வதும் வழக்கம். இந்த சூழலில் அனைத்தும் தலைகீழாக மாறி உள்ளது அதாவது விஜய் அரசியலில் களமிறங்க இருப்பதனால் இன்னும் இரண்டு திரைப்படங்களில் மட்டுமே நடிப்பார். பிறகு மொத்தமாக சினிமாவை விட்டு விலகுவதாக தெரிவித்துள்ளார. எனவே தல தளபதி மோதல் இனிமேல் சினிமாவில் இருக்க வாய்ப்பே கிடையாது.

Ajith Kumar – Sivakarthikeyan

ஆரம்ப காலகட்டத்தில் விஜய், அஜித் இருவரும் இணைந்து நடித்தது போல் தான் சிவகார்த்திகேயனும் அஜித்துடன் இணைந்து நடித்துள்ளார். அதாவது அஜித்தும் சிவகார்த்திகேயனும் இணைந்து ஏகன் படத்தில் நடித்திருந்தனர். இதில் ஹீரோவாக அஜித் நடிக்க கல்லூரி மாணவனாக சிவகார்த்திகேயன் நடித்திருப்பார்.

சிம்புவால் சீரழிந்த ஆறு நடிகைகள்… சார்மி முதல் நிதி அகர்வால் வரை இத்தனை நடிகைகளா..

இதில் கார்த்திகேயன் நடித்த காட்சிகள் எடிட்டிங் செய்து நீக்கப்பட்டதால் அஜித்தும் சிவாவும் இணைந்து நடித்தது குறித்த தகவல் பெரிதாக வெளியாகவில்லை. ஆனால் இவர்கள் இருவரும் இணைந்து நடித்த அன்சீன் புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

Exit mobile version