திடீரென துள்ளிக்குதிக்கும் ரசிகர்கள் – வெளிவந்த அஜித், ஷாலினியின் திருமண பத்திரிக்கை.! இதோ நீங்களே பாருங்கள்.

தமிழ் சினிமா உலகில் அதிக ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருப்பவர் நடிகர் அஜித்குமார் அந்த ரசிகர்களை சந்தோஷப்படுத்தி அஜித்தும் வருடத்திற்கு ஒரு படத்தை சிறப்பான முறையில் கொடுத்து வருகிறார் அந்த வகையில் இதுவரை விசுவாசம், நேர்கொண்டபார்வை அண்மையில் வலிமை திரைப்படமும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று அசத்தியது.

மேலும் வசூல் ரீதியாகவும் அடித்து நொறுக்கியது இப்படி இருக்கின்ற நிலையில் இன்னொரு படத்தை கொடுக்க அஜீத் முனைப்பு காட்டி வருகிறார். அந்த வகையில் அஜித்தின் 60வது திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று கொண்டிருக்கிறது.  இந்த வருடமே ஒரு முக்கிய நாளில் படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும் என அஜித் விருவிருப்பாக நடித்து வருகிறார்.

படக்குழுவும் தீவிரமாக படத்தை எடுத்து வருகிறது அஜித்தின் 61வது திரைப்படம் எடுக்க அவகாசம் மட்டுமே 75 நாள் தான் அஜித் கொடுத்துள்ளார். இந்த படம் முழுக்க முழுக்க பேங்க் ராபரியை மையமாக வைத்து உருவாகுவதால் ஆக்சன் சீன்களுக்கு பஞ்சமில்லாமல் இருக்கும் என தெரியவருகிறது. அதேசமயம் இந்த படத்திற்காக அஜீத் அதிரடியாக உடல் எடையைக் குறைத்து இருக்கிறார்.

இந்த படத்தை தொடர்ந்து அஜித்தின் 62வது திரைப்படத்தை நயன்தாராவின் காதலன் விக்னேஷ் சிவன் இயக்க உள்ளார் என்ற தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது அஜித் பற்றிய தகவல்கள் எதுவாயினும் அதை ரசிகர்கள் பெரிய அளவில் சமூக வலைதளங்களில் வெளியிட்டு பரப்பி வருகின்றனர் அது போல இப்பொழுதும் ஒரு சூப்பர் செய்தி ஒன்று கிடைத்துள்ளது.

அதாவது அஜித் நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான் ஆனால் அவர்களது திருமணம் குறித்து நமக்கு எந்த விவரமும் தெரியாது இந்த நிலையில் நடிகை ஷாலினியை திருமணம் செய்து கொண்டபோது அடிக்கப்பட்ட பத்திரிக்கை ஒன்று தற்போது இணையதளத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. இதை நீங்களே பாருங்கள் அஜித் ஷாலினியின் திருமண பத்திரிக்கையை பாருங்கள்.

Leave a Comment