பிறந்தநாள் விழாவிற்கு மிக சிம்பிளாக வந்த அஜித் ஷாலினி.! இணையதள பக்கத்தில் வைரலாகும் புகைப்படம்

தல அஜித் தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத சக்தியாக தற்பொழுது மாறி உள்ளார் அதற்கு காரணம் அவரது ரசிகர்கள் அந்த அளவிற்கு அவருக்கு பக்க பலமாக இருக்கின்றனர்.

அதை நன்கு புரிந்துகொண்ட அஜித்தும் சமீபகாலமாக ஹிட் படங்களை கொடுத்து ரசிகர்களை சந்தோஷம் அடைய செய்து வருகிறார் அந்த வகையில் 2019 ஆண்டு வெளியான திரைப்படங்கள் தல அஜித்தின் திரைப்படங்கள் அனைத்தும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன.

இதனைத் தொடர்ந்து ஹச். வினோத்துடன் இணைந்து வலிமை என்ற திரைப்படத்தில் நடித்துவருகிறார்.  கிட்டத்தட்ட படங்கள் முடியும் தருவாயில் இருப்பதால் இந்த திரைப்படத்திற்கு ஏகபோக வரவேற்பு கிடைத்துள்ளது.

படத்தில் அஜித் இரட்டை வேடத்தில் நடிக்கிறார்கள் என்பதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன இருப்பினும் படக்குழு இது பற்றி எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளியிடாமல் இருந்து வருகிறது.

படப்பிடிப்புகள் கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளதால் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசரை கான தல ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் இருந்து வருகின்றனர்.

இந்த நிலையில் தல அஜித் மற்றும் அவரது மனைவி ஷாலினி ஆகியோர் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர் அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

இதோ நீங்களே பாருங்கள்.

https://twitter.com/TFCTeamPage/status/1360080581145497602?s=20

Leave a Comment