தல அஜித் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய ரசிகர் வட்டத்தை வைத்திருப்பவர், இவர் நடிப்பில் இந்த வருடம் தொடக்கத்தில் விஸ்வாசம் திரைப்படம் வந்து மிகப்பெரிய ஹிட் அடித்தது, அடுத்ததாக நேர்கொண்டபார்வை வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது.
இதைத் தொடர்ந்து அஜித் மீண்டும் வினோத் இயக்கத்தில் தல 60 திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார், இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு வருகின்ற டிசம்பர் மாதம் தொடங்க இருக்கிறது, இந்த படத்தில் அஜீத் போலீஸ் அதிகாரியாக நடிக்க இருக்கிறார் அதனால் உடல் எடையை பிட் ஆக்குவதற்காக கடுமையாக உடற்பயிற்சி செய்து வருகிறார்.
இந்த நிலையில் அஜித் ரசிகர்களுடன் செல்பி எடுத்துள்ளார், அவளைப் பார்க்க பல ரசிகர்கள் குவிந்தார்கள் இருந்தாலும் கூலாக செல்பி எடுத்துள்ளார்,
இதோ அந்த புகைப்படம்..
