ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து சொன்ன அஜித்.. வைரலாகும் வீடியோ

அஜித் தன்னுடைய அடுத்த திரைப்படத்தை இன்னும் தொடங்கவில்லை இந்த நிலையில் கார் ரேஸ், துப்பாக்கி சுடுதல் போன்ற விஷயங்களில் தன்னுடைய கவனத்தை செலுத்தி வருகிறார்.

சமீபத்தில் அவர் கேரளாவில் பாலக்காட்டில் இருக்கும் கோவிலுக்கு மக்கள் உடன் தரிசனம் செய்ய சென்றிருந்தார். மேலும் தற்பொழுது கொங்குநாடு ரைபிள் கிளப்பில் துப்பாக்கி சுடுதல் பயிற்சி மேற்கொண்டு வருகிறார் அங்கு எடுத்த வீடியோவை பதிவிட்டு தன்னுடைய ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து கூறியுள்ளார்.

அஜித் பேமிலி அண்ட் டீம் சார்பாக வாழ்த்து சொல்வதாக வீடியோ வெளியாகி உள்ளது.

வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்  

https://x.com/i/status/2006324455862411487