தல அஜித்தின் ரெட் திரைப்படத்தில் நடித்த நடிகையா இது.! என்ன இப்படி ஆகிட்டாங்க.

0
ajith_priya
ajith_priya

தமிழ் சினிமாவில் 2002-ல் வெளியாகிய திரைப்படம் ரெட், நிக் ஆர்ட்ஸ் தயாரிப்பில் சிங்கம்புலி இந்த திரைப்படத்தை இயக்கி இயக்கியிருந்தார், படத்தில் அஜித்துடன் இணைந்து பிரியா கில், சலீம் ஹவுஸ், மணிவண்ணன், ரகுவரன், ராஜேஷ், ரேவதி என பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

இந்த திரைப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக பிரியா கில் நடித்திருந்தார், ரெட் திரைப்படத்தில் ‘ஒல்லிக்குச்சி உடம்பு காரி’ என்ற பாடல் மிகவும் பிரபலமானது, இந்த திரைப்படத்தில் நடித்த ப்ரியாவுக்கு அடுத்தடுத்து படவாய்ப்புகள் அமையவில்லை. அதனால் பாம்பே பக்கம் சென்று விட்டார்.

ஆனால் அங்கும் அவருக்கு பட வாய்ப்பு  இல்லாததால் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார், இந்த நிலையில் இவரின் சமீபத்திய புகைப்படம் ஒன்று இணையதளத்தில் படும் வேகமாக வைரலாகி வருகிறது.ajith_priya

இவர் ரசிகர் ஒருவருடன்  புகைப்படம் எடுத்துள்ளார் இதோ அந்த புகைப்படம்.

ajith_priya
ajith_priya