அஜித்தின் ரெட் திரைப்படத்தில் நடித்த நடிகையா இது.! இப்பொழுது எப்படி இருக்கிறார் பார்த்தீர்களா

0
ajith priya
ajith priya

தமிழ்சினிமாவில் வசூலில் முடிசூடா மன்னனாக இருப்பவர் அஜித் இவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள், எந்த நிலையில் அஜித் உடன் தனது முதல் படத்தை தொடங்கிய நடிகையின் புகைப்படம் இணையதளங்களில் வெளியாகி ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2002 ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியாகிய திரைப்படம் ரேட், இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து இருந்தவர்தான் பிரியா ஜில், இவரது முதல் படமே அஜித்துடன் என்பதால் தமிழ் சினிமாவில் இவர் ஒரு ரவுண்ட் வருவார் என எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் இப்படி எதிர்பார்த்தது அனைவருக்கும் ஏமாற்றம் தான் கிடைத்தது.

இவர் தமிழில் மட்டுமல்லாமல் இந்தி தெலுங்கு மலையாளம் என அனைத்து மொழி திரைப்படங்களிலும் நடித்து வந்தார், கடைசியாக இவர் 2006 ஆம் ஆண்டு ஹிந்தியில் வெளியான பைரவி திரைப்படத்தில் நடித்திருந்தார் அதன் பின்பு சினிமாவில் அவ்வளவாக நடிக்கவில்லை.

இவர் ஒரு மாடல் என்பதால் மாடலிங்கில் கலக்கி வருகிறார் தற்போது இவருக்கு வயது 43 ஆகும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் தனது வேலையை செய்து வருகிறார் இந்த நிலையில் இவரின் தற்போதைய புகைப்படம் ஒன்று இணையதளங்களில் படம் வேகமாக வைரலாகி வருகிறது.

ajith priya
ajith priya