பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போடும் தல அஜித்..! அதுவும் யாருடைய வண்டிக்கு தெரியுமா.?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் தல அஜித் இவ்வாறு பிரபலமான நமது நடிகர் சமீபத்தில் வினோத் இயக்கத்தில் வலிமை என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்ற நிலையில் அதே கூட்டணியில் தல அஜித் தன்னுடைய அடுத்த திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இவ்வாறு உருவாகும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் மிக பிரம்மாண்டமாக செட் அமைக்கப்பட்டு நடத்தப்பட்டு வருவது மட்டுமில்லாமல் அடுத்த கட்ட படப்பிடிப்பு நமது பூனேவில் வருகின்ற ஜூலை மாதம் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இவ்வாறு உருவாகும் இந்த திரைப்படத்தில் தல அஜித்துக்கு ஜோடியாக நடிகை மஞ்சுவாரியார் நடிப்பது மட்டுமின்றி அஜித் இந்த திரைப்படத்தில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தின் கதை என்னவென்றால் வங்கிக் கொள்ளையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படமாகும்

பொதுவாக தல அஜித்துக்கு பைக் என்றால் மிகவும் பிடிக்கும் அந்த வகையில் அவர் சமீபத்தில் நடித்த வலிமை திரைப்படத்தில் கூட ஏகப்பட்ட பைக் ஸ்டன்ட் காட்சிகள் இடம் பெற்று இருந்தது இந்நிலையில் தல அஜித் இங்கிலாந்து நாட்டில் பைக்கில் சுற்றுலா சென்றுள்ளார். இந்நிலையில் தல அஜித் அவர்கள் தன்னுடைய பைக்கிற்கு தானே பெட்ரோல் போடும் புகைப்படம் ஒன்றை அவருடைய மேனேஜர் சுரேஷ் சந்திரா அவர்கள் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இவ்வாறு அவர் புகைப்படத்தை ரசிகர்கள் பார்த்து லைக் செய்வது மட்டுமில்லாமல் இந்த புகைப்படத்தை சமூக வலைதளப் பக்கத்தில் வைரலாக்கி வருகிறார்கள்

ajith-1
ajith-1

Leave a Comment