கார் ரேசுக்கு எண்ட் போட்ட அஜித்.! என்ன காரணம் தெரியுமா.? உண்மையை உடைத்த பிரபலம்…

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக திகழ்பவர் நடிகர் அஜித் இவர் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாக்க இருக்கும் ஏகே62  திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதத்தில் இருந்து தொடங்கும் என தகவல் வெளியாகியிருக்கிறது.

இந்த நிலையில் நடிகர் அஜித் அவர்கள் கார் ரேஸில் இருந்து விலகியதற்கு சில காரணம் இருக்கிறது அதாவது நடிகர் அஜித் அவர்கள் கார் ரேசின்போது ஏற்பட்ட விபத்தின் காரணமாக மறுபடியும் கார் ரேஸில் கலந்து கொள்ளவில்லை. இப்படி இருக்கும் நிலையில் அஜித் அவர்கள் கார் ரேஸில் கலந்து கொள்ளாமல் இருக்க இதுதான் காரணம் என பத்திரிக்கையாளரும் நடிகருமான பயில்வான் ரங்காநதான் ஒரு காரணத்தை கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.

அதாவது பயில்வான் ரங்கநாதன் கூறி இருப்பது என்னவென்றால் நடிகர் அஜித் அவர்கள் கார் ரேஸில் ஏற்பட்ட விபத்தினால் அவர் ஒன்றும் கார் ரேஸில் கலந்து கொள்ளவில்லை அவருக்கு ஸ்பான்சர் யாரும் இல்லை என்பதற்காக தான் அவர் கார் ரேஸில் இருந்து விலகினார் என்று கூறியுள்ளாராம். அதுமட்டும் இல்லாமல் அவரால் சினிமாவிலும் கவனம் செலுத்த முடியவில்லை அதனாலதான் அவர் கார் ர்ஷில் இருந்து விலகி விட்டதாக கூறியுள்ளார்.

இதைப் பார்த்த ரசிகர்கள் அஜித் அவர்கள் உடல் நலன் கருதி மற்றும் ரசிகர்களுக்காக தான் அவர் கார் ரேஸில் கலந்து கொள்ளவில்லை என்று பயில்வனுக்கு எதிர் கமெண்ட் செய்து வருகிறார்கள். இந்த தகவல் தற்போது இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

நடிகர் அஜித் கார் ரேஸில் மட்டும் அல்லாமல் துப்பாக்கிச் சுடுதல் பைக் ரேஸ் என அனைத்திலும் கவனம் செலுத்தி வருகிறார் இப்படி இருக்கும் நிலையில் அவருக்கு எப்படி ஸ்பான்சர் கிடைக்காமல் போகும் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Leave a Comment