வலிமை ஷுட்டிங்கிற்கு புதிய லுக்கில் வந்த தல அஜித்!! இணையத்தளத்தில் வைரலாகும் புகைப்படம்.!!

0

ajith new look photos: தமிழ் சினிமாவில் முன்னணி உச்ச நட்சத்திரமாக கொடிகட்டி வருபவர் நடிகர் அஜித். இவரை பொதுவாக ஜென்டில்மேன் என்று தான் அனைவரும் கூறுவார்கள். இவர் நடிப்பில் தற்போது வலிமை திரைப்படம் உருவாகி வருகிறது என்பதை நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். இப்படத்தை போனி கபூர் தயாரிக்கிறார் ஹஜ். வினோத் இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இத்திரைப்படத்தில் முக்கியமான ஒன்று என்றால் தற்போது பெண்களை மையமாக வைத்து எடுத்து வெற்றி பெற்ற திரைப்படமான நேற்கொண்ட பார்வை திரைப்படத்தில் வேலை செய்தவர்கள் அனைவருமே வலிமை திரைப்படத்தை தயாரித்து வருகிறார்கள். எனவே ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடனும் ஆவலாகவும் இருந்து வருகிறார்கள்.

இந்நிலையில் தற்போது இத்திரைப்படத்தின் சூட்டிங் 60% முடிந்துவிட்ட நிலையில் கொரோனா காரணமாக லாக் டவுன் பிறப்பிக்கப்பட்டு இருந்ததால் ஆரம்பித்ததால் படப்பிடிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது எனவே தற்போது பட ஷூட்டிங் ஆரம்பமாகிவிட்டது.

இந்த நிலையில் ஷூட்டிங் ஆரம்பம் ஆனதை  உறுதிப்படுத்தும் வகையில் ஷூட்டிங்கின் போது எடுத்த சில புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி உள்ளது. ஆனால் இந்த ஷூட்டிங்கில் தல அஜித் கலந்து கொண்டாரா என்பது பற்றிய சரியான தெரியவில்லை.

ஆனால் ஒரு சில புகைப்படங்கள் மாஸ்க் போட்டு கொண்டு தல அஜித்தை போல் இருக்கும் புகைப்படம் வெளியாகி உள்ளது. இதோ அந்த புகைப்படங்கள்.

ajith2
ajith2
ajith1
ajith1
ajith3
ajith3