ஆண் அழகன் என்றால் தல அஜித் தான்.! வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்

0

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தல அஜித். இவர் நடிப்பில் வெளிவரும் அனைத்து திரைப்படங்களும் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றியை பெற்று வருகிறது.  இவர் நடிப்பில் கடைசியாக நேர்கொண்ட பார்வை திரைப்படம் வெளிவந்து நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்த திரைப்படத்தினை தொடர்ந்து அஜித் கடந்த இரண்டு வருடங்களாக வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தில் கடந்த இரண்டு வருடங்களாக அஜித் நடித்து வந்தாலும் இத்திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கூட இதுவரையிலும் வெளியாகாத காரணத்தினால் ரசிகர்கள் பெரும் வருத்தத்தில் இருந்து வருகிறார்கள்.

இப்படிப்பட்ட நிலையில் இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் 2 முறை வெளியிடுவதாக கூறி இதுவரையிலும் தெரியவில்லையா ஆனால் வரும் 15ஆம் தேதி கண்டிப்பாக ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என்றும் எந்த மாற்றமும் இல்லை என்றும் படக்குழுவினர்கள் அறிவித்துள்ளார்கள்.

இத்திரைப்படம் வெளியாவதற்கு முன்பே ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்புடன் இருந்து வருகிறது. இதன் காரணமாக இத்திரைப்படம் கிட்டத்தட்ட 250 கோடிக்கு விற்கப்பட்டுள்ளது தகவல் வெளிவந்துள்ளது. இந்நிலையில் இத்திரைப்படத்தின் கடைசி கட்ட படப்பிடிப்பு சமீப காலங்களாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தல அஜித் படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் பொழுது எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை அஜித்தின் ரசிகர்கள் வைரலாகி வருவதோடு மட்டுமல்லாமல் அதிகப்படியான லைக்குகளையும் அள்ளி குவித்து வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்.

valimai3
valimai3