அஜித்தின் மாஸ்லுக், சிரிப்பு பார்த்து ஆச்சரியபடும் ரசிகர்கள்!! புகைப்படம் இதோ..

அஜித் சமீபகாலமாக ரசிகர்களை கவரும் படியான படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

அந்த வகையில் சமீபத்தில் வெளியான திரைப்படங்கள் ஒவ்வொன்றும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்த நிலையில் ஹச். வினோத்துடன் மீண்டும் இணைந்து வலிமை படத்தில் நடித்து வருகிறார்.

இத்திரைப்படத்தை மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

இந்த நிலையில் படத்தில் நடித்த ஒரு நடிகை வலிமை  படப்பிடிப்பு கிட்டத்தட்ட 99% முடிந்துள்ளதாக கூறினார்.

இருப்பினும் படக்குழு எந்த ஒரு அப்டேட் செய்யும் வெளியிடாமல் இருப்பதால் ரசிகர்கள் சற்று ஏமாந்து போய் தான் இருக்கின்றனர்.

எது எப்படியோ இன்னும் ஓரிரு மாதங்களில் படம் திரைக்கு வரப்போகிறது அப்பொழுது பார்த்து மகிழ்ந்து கொள்கிறோம் என கூறி ஒரு பக்கம் காத்து கிடக்கின்றனர்.

இந்த நேரத்தில் ட்விட்டர் பக்கத்தில் ரசிகர் ஒருவர் இதுவரையிலான அஜித்தின் பேஸ்ட் லுக் எது என கேட்டுள்ளார் அதற்கு பலரும் தல அஜித் புகைப்படத்தை வெளியிட்டு வருகின்றன அதில் ஒருவர் அஜித்தின் மாஸ் அதே சமயம் செம்ம கிளாஸாக இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு உள்ளார். அந்த புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

Leave a Comment