முதல் முறையாக அஜித்தை புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.! என்ன கூறியுள்ளார் தெரியுமா.!

0

தல அஜித் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவர் இவர் தற்பொழுது எச் வினோத் இயக்கத்தில்  வலிமை  திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் இந்த திரைப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.

வலிமை படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு வெளிநாடுகளில் காட்சியாக்க இருக்கிறார்கள்.  மேலும் இந்த திரைப்படத்தில் ஆக்ஷன் காட்சிகள் அதிகமாக இருக்கும் என ஏற்கனவே தகவல் வெளியானது.

இந்த நிலையில் 2019 ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியாகிய திரைபடம் நேர்கொண்ட பார்வை இந்த திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றிபெற்றது.  இந்த திரைப்படம் ஹிந்தியில் அமிதாப்பச்சன் நடிப்பில் வெளியாகிய பிங்க் திரைப்படத்தின் ரீமேக் ஆகும்.

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த் அன்றிலிருந்து இன்றுவரை தன்னுடைய இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளார். இவர் தல அஜித் பற்றியும்  அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை திரைப்படத்தை பற்றியும் பேசியுள்ளார்.

nerkonda paarvai
nerkonda paarvai

அதாவது நேர்கொண்ட பார்வை திரைப்படத்தின் டிரைலர் மிகவும் சூப்பராக இருக்கு எனவும், ஹீரோ சூப்பராக நடித்துள்ளார் எனவும் இயக்குனர் சூப்பர் எனவும் நேர்கொண்ட பார்வை அஜித் பற்றியும் இயக்குனர் பற்றியும் புகழ்ந்து கூறியுள்ளாராம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.