தல அஜித் நடித்துள்ள நேர்கொண்ட பார்வை திரைப்படம் வருகின்ற ஆகஸ்ட் 8-ம் தேதி மிக பிரமாண்டமாக ரிலீஸ் ஆக இருக்கிறது இந்த திரைப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல் என அனைத்தும் வெளியாகி வைரலானது அதுமட்டுமில்லாமல் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது.
நேர்கொண்ட பார்வை படத்தின் புரமோஷனை சமீபத்தில் தொடங்கியுள்ளார்கள் அதற்காக அனைத்து திரையரங்கம் முன்பும் கட்-அவுட் பேனர்கள் வைத்து அமர்க்களப் படுத்தி வருகிறார்கள், இந்த நிலையில் இதுவரை நேர்கொண்ட பார்வை திரைப்படத்திலிருந்து வெளிவராத எச்டி புகைப்படங்கள் வெளியாகியுள்ளன இதொ அந்த புகைப்படங்கள்.



