என்ன ஒரு அழகு, என்ன ஒரு கவர்ச்சி பார்வதி நாயரின் புகைப்படத்தை பார்த்து வழியும் ரசிகர்கள்.!

நடிகை பார்வதி நாயர் ஒரு மாடல் அழகி , இவர் மலையாளத்தில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். மலையாளம் மட்டுமல்லாமல் தமிழ், கன்னடம் ஆகிய மொழிகளிலும் நடித்து வருகிறார் தமிழில் அஜித் நடித்த என்னை அறிந்தால் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

இதனைத் தொடர்ந்து உத்தமவில்லன் திரைப்படத்திலும் கோடிட்ட இடங்களை நிரப்புக, எங்கிட்ட மோதாதே, நிமிர் ஆகிய திரைப்படங்களில் நடித்து வந்தார், இவர்  அதன் பிறகு சரியான படவாய்ப்புகள் இல்லாததால் வெள்ளை ரோஜா வெப் சீரிஸில் நடித்தார். இன்னும் ஆளு கும்முன்னு இருந்தாலும் பட வாய்ப்பு டல்லாக தான் இருக்கிறது.

பட வாய்ப்பு இல்லாததால் மற்ற நடிகைகளைப் போல் சமூகவலைதளத்தில் இவரும் புகைப்படத்தை வெளியிட்டு பிரபலமாகி வருகிறார், தற்பொழுது இவர் கவர்ச்சி உடையில் படு சூடான போஸ் கொடுத்து ரசிகர்களை போதை ஏற்றி வருகிறார்.

விரைவில் மற்ற நடிகைகளைப் போல் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு படவாய்ப்பை தட்டிப்பறித்து விடுவார் என தெரிகிறது.

parvathi nair3-tamil360newz
parvathi nair3-tamil360newz
Parvati-Nair-2-tamil360newz
Parvati-Nair-2-tamil360newz
parvathi nair-tamil360newz
parvathi nair-tamil360newz
parvathi nair1-tamil360newz
parvathi nair1-tamil360newz
parvathi nair2-tamil360newz
parvathi nair2-tamil360newz

Leave a Comment