அஜித் படம் ரிலிஸ்… பஸ்சை வழி மறைத்து ரசிகர்கள் செய்த அலப்பறை.! வைரலாகும் வீடியோ

தமிழகத்தில் அதிகப்படியான ரசிகர்கள் பட்டாளத்தை சேர்த்து வைத்திருக்கும் நடிகர்களில் ஒரு முக்கியமான நடிகர் என்றால் அது தல அஜித் தான் இவரது நடிப்பில் மிக பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் வலிமை இந்த திரைப்படத்தை இயக்குனர் எச்.வினோத் அவர் இயக்கி அனுபவமிக்க தயாரிப்பாளர் போனி கபூர் அவர்கள் தயாரித்து வருகிறார்கள்.

மேலும் வலிமை அப்டேட் பற்றி போனிகபூர் அவரிடம் பலரும் சமூக வலைதள பக்கங்களில் கேட்டு வந்த நிலையில் தற்போது அவர் தனது சமூக வலைதளப் பக்கங்களில் ஒரு தகவலை ரசிகர்களுக்கு பகிர்ந்துள்ளார்.

ஆம் வலிமை அப்டேட்யை தல அஜித்தின் பிறந்த நாள் அன்று ரசிகர்களுக்கு வெளியிட போவதாக சமூக வலைதள பக்கங்களில் கூறியுள்ளார்.

அஜித் நடிப்பில் 13 ஆண்டுகளுக்கு முன் வெளியான திரைப்படம் பில்லா இந்த திரைப்படத்தை மீண்டும் திரையரங்குகளில் சமீபத்தில் வெளியிட்டார்கள்.

பில்லா திரைப்படத்தை பார்க்க தல அஜித்தின் ரசிகர்கள் பலரும் திரையரங்குகளில் வந்துள்ளனர் இந்நிலையில் பிரியா சினிமா திரையரங்கம் அருகே தல அஜித்தின் ரசிகர்கள் சாலையை மறித்து பஸ் மேலே ஏரி டான்ஸ் ஆடி உள்ளார்கள் மேலும் அப்போது எடுக்கப்பட்ட வீடியோ காணொளி தற்போது சமூக வலைதள பக்கங்களில் மிக வேகமாக வைரலாகி  வருகிறது.

இதோ அந்த வீடியோ காணொளி.

Leave a Comment

Exit mobile version