அஜித்தின் ராஜா திரைப்படத்தில் நடித்த நடிகை இப்பொழுது எப்படி இருக்கிறார் தெரியுமா.!

0
Priyanka
Priyanka

Raja Movie Actress : தமிழ் சினிமாவில் ஒரு சில நடிகை மற்றும் நடிகர்கள் மட்டும் ஒரு படம் நடித்தாலே ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்து விடுகிறார்கள், அதேபோல் ஒருசில நடிகை மற்றும் நடிகர்கள் , ஒரு படத்திலேயே சினிமாவில் இருந்து காணாமல் போய் விடுவார்கள்.

அந்த வகையில் 2002ஆம் ஆண்டு வெளியாகிய திரைப்படம் ராஜா இந்த திரைப்படத்தில் அஜித் ஜோதிகா, பிரியங்கா திரிவேதி ஆரியர்கள் நடித்திருந்தார்கள், இந்த திரைப்படத்தின் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் பிரியங்கா திரிவேதி மேலும் இவர் விஜயகாந்த் விக்ரம் ஆகிய முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார்.

அதன் பிறகு இவர் ஆளு address தெரியாமல் காணாமல் போய்விட்டார் சினிமாவில் இருந்து, இந்த நிலையில் தற்போது கன்னடத்தில் தேவகி என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரியங்கா திரிவேதியின் தற்போதைய புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது இதோ புகைப்படம்.

raja_actress
raja_actress
raja_actress
raja_actress

raja_actress

raja_actress
raja_actress