அஜித் நடிப்பில் 100 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்த திரைப்படங்கள்.! இதோ முழு லிஸ்ட்

தற்பொழுது தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக கொடிகட்டி பறந்து வருபவர் நடிகர் அஜித் ஆவார். இவருடைய தனி நடிப்புத் திறமையினால் இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உருவானது. அதுமட்டுமல்லாமல் இவர் ஏழை எளிய மக்களுக்கு உதவி புரியும் நல்ல எண்ணம் கொண்டவராக திகழ்வார் எனவே குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தவராக திகழ்கிறார்.

இந்த நிலையில் தற்போது அஜித் நடிப்பில் 100 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்த திரைப்படங்கள் எந்த திரைப்படங்கள் என்று தற்போது காண்போம்.

ஆசை – இத்திரைப்படம் 1995ஆம் ஆண்டில் திரையுலகிற்கு அறிமுகமானது. இப்படம் 210 நாட்கள் ஓடி சாதனை படைத்தது.

வான்மதி – இத்திரைப்படம் 1996ஆம் ஆண்டில் திரையுலகிற்கு அறிமுகமானது. இப்படம் 175 நாட்கள் ஓடி சாதனை படைத்தது.

காதல் கோட்டை – இத்திரைப்படம் 1996ஆம் ஆண்டில் திரையுலகிற்கு அறிமுகமானது. இப்படம் 240 நாட்கள் ஓடி சாதனை படைத்தது.

காதல் மன்னன் – இத்திரைப்படம் 1998ஆம் ஆண்டில் திரையுலகிற்கு அறிமுகமானது. இப்படம் 150 நாட்களுக்கும் மேல் ஓடி சாதனை படைத்தது.

வாலி – இத்திரைப்படம் 1999ஆம் ஆண்டில் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான. இப்படம் 270 நாட்கள் ஓடி சாதனை படைத்தது.

அமர்க்களம் – இத்திரைப்படம் 1999இல் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானது. இப்படம் 225 நாட்கள் ஓடி திரையுலகில் சாதனை படைத்தது.

கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் – இத்திரைப்படம் 2000ஆம் ஆண்டில் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானது. இப்படம் 150 நாட்கள் ஓடி சாதனை படைத்தது.

தீனா – இத்திரைப்படம் 2001இல் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானது.இப்படம் 175 நாட்கள் ஓடி சாதனை படைத்தது.

சிட்டிசன்- இத்திரைப்படம் 2001இல் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானது. இப்படம் 150 நாட்கள் ஓடி திரையுலகில் சாதனை படைத்தது

வில்லன் – இத்திரைப்படம் 2002ல் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானது. இப்படம் 100 நாட்கள் ஓடி திரையுலகில் சாதனை படைத்தது.

வரலாறு – இத்திரைப்படம் 2006ஆம் ஆண்டில் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானது. இப்படம் 175 நாட்களுக்கு மேல் ஓடி திரையுலகில் சாதனை படைத்தது.

பில்லா – இத்திரைப்படம் 2007ஆம் ஆண்டில் திரையுலகிற்கு அறிமுகமானது.இத்திரைப்படம் 175 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்தது.

மங்காத்தா – இத்திரைப்படம் 2012ம் ஆண்டில் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானது. இப்படம் 100 நாட்களுக்கு மேல் ஓடி திரையுலகில் ஒரு சாதனையை படைத்தது.

வீரம் – இத்திரைப்படம் 2014ஆம் ஆண்டில் திரையுலகிற்கு அறிமுகமானது. இப்படம் 100 நாட்களுக்கு மேல் ஓடி தமிழ் திரையுலகில் ஒரு சாதனையை படைத்தது.

வேதாளம் – இத்திரைப்படம் 2015ஆம் ஆண்டில் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானது. இப்படம் 100 நாட்களுக்கு மேல் ஓடி திரையுலகில் சாதனையை படைத்தது.

இவ்வாறு அஜித் பல படங்கள் 100 நாட்களுக்கு மேல் ஓடி திரையுலகில் ஒரு சாதனை படைத்துள்ளது. தற்பொழுது உள்ள இளைஞர்களுக்கும் இளம்,பெண்களுக்கும் பிடித்தவராக வலம் வருகிறார் நடிகர் அஜித்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment