விடை தெரியாமல் போன AK 62.? எல்லாம் நன்மைக்கே என நினைத்து டாஸ்மாக்கில் இருக்கும் அஜித்

அஜித் நடிப்பில் கடைசியாக வெளிவந்த துணிவு படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வசூல் ரீதியாக வெற்றி அடைந்து வருகிறது இதனைத் தொடர்ந்து இளம் இயக்குனர் விக்னேஷ் சிவன் உடன் முதல் முறையாக கைகோர்த்து ஏகே 62 திரைப்படத்தில் அஜித் நடிக்கிறார்.  இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது என பெரிய அளவில் தகவல்கள் வெளியாகின.

ஆனால் தற்பொழுது நிலைமை அப்படியே மாறி உள்ளது. ஏகே 62 படத்தின் கதையில் சில மாற்றங்கள் செய்யுமாறு படத்தின் தயாரிப்பாளரும் கேட்டுக் கொண்டனர் அது சிறப்பாக இன்னமும் வரவில்லை.. விக்னேஷ் சிவனை இன்னும் ஏகே 62 திரைப்படத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை இன்னமும் இழுப்பறியில் தான் இருக்கிறது. இதை உணர்ந்து கொண்ட ஒரு சில இயக்குனர்கள் அஜித்தை சந்தித்து கதையும் கூறியுள்ளனர்.

இதனால் ஏ கே 62 யார் கதை பக்கம் வேண்டுமானாலும் திரும்பும் இது ஒரு பக்கம் இருக்க.. மறுப்பக்கம் நடிகர் அஜித்குமார் லண்டனில் செம்ம ஜாலியாக பொழுதை கழித்து வருகிறார் ஆம் லண்டனில் அவர் ரோட்டு கடை ஓரத்தில் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று தற்பொழுது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்துள்ளது.

துணிவு திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து ஏகே 62 திரைப்படத்தின் இயக்குனர் கிடைக்காததால் லண்டனில் உலா வருகிறார். பீர் கடை முன்பு நடிகர் அஜித்குமார் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது.

இதை பார்த்த ரசிகர்கள் AK 62 பட இயக்குனர் கிடைக்காத சோகத்தில் இருக்கும் போது அஜித் கடையின் முன்பு கிளுகிளுப்பாக எடுத்துக் கொண்ட புகைப்படம் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இந்த புகைப்படத்திற்கு தற்பொழுது லைக்குகளும் கமெண்ட்டுகளும் குவிந்த வண்ணமே இருக்கின்றன இதோ நீங்களே பாருங்கள் அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படத்தை..

Leave a Comment

Exit mobile version