கருப்புக் கோட்டுடன் கருப்பு முடியுடன் செம ஸ்டைலிஷாக அஜித்.! வைரலாகும் புகைப்படம் மற்றும் வீடியோ.

தல அஜித் தற்போது நேர்கொண்ட பார்வை திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் நடித்துவருகிறார் இந்த திரைப்படத்தை நேர்கொண்டபார்வை திரைப்படத்தை தயாரித்த போனிகபூர் தான் தயாரித்து வருகிறார்.

இந்த திரைப்படத்தில் யார் நடிக்கிறார்கள் என்ற தகவல் இதுவரை வெளியிடாமல் படக்குழு ரகசியம் காத்து வருகிறது இந்த நிலையில் அஜீத் இந்த திரைப்படத்தில் போலீஸ் அதிகாரியாகவும் நடிக்கிறார் எனவும் படத்தில் பைக் ரேஸ் காட்சி மற்றும் கார் ரேஸ் காட்சிகள் இடம் பெரும் என தகவல் வெளியானது.

இந்த நிலையில் வலிமை படப்பிடிப்பின்போது அஜித்திற்கு காயம் எற்பட்டதாக பிரபல பத்திரிகை நிறுவனம் வெளியிட்டது அதனால் படப்பிடிப்பு கொஞ்சம் தாமதமாக ஆகிறது என கூறினார்கள். இந்த நிலையில் அஜித்தின் புதிய புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

ajith
ajith

அந்த புகைபடத்தில் அஜித் கருப்பு கலர் கோட்டுடன் கருப்பு கலர் முடியுடன் செம ஸ்டைலாக இருக்கிறார் இதோ புகைப்படம் மற்றும் வீடியோ.

Leave a Comment